Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Dragone Fruit Milk Shake
மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா? அதிலும் டிராகன் ‌பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலின் வலிமை இன்னும் அதிகரிக்கும். மில்க Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2024.04.21பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இந்த சம்மரில் அவசியம் சுவையான டிராகன் ப்ரூட் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!

மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா? அதிலும் டிராகன் ‌பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலின் வலிமை இன்னும் அதிகரிக்கும். மில்க

PK
எழுதியவர்Prem Kumar21 ஏப்ரல், 2024 அன்று 10:34 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
2
சமையல் முறை
Indian
உணவு வகை
Drinks

மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா? அதிலும் டிராகன் ‌பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலின் வலிமை இன்னும் அதிகரிக்கும். மில்க் ஷேக்கில் பனானா மில்க்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக், சாக்லேட் மில்க்ஷேக் என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் டிராகன் ப்ரூட் வைத்து சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண்போம். இந்த பழம் பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த பழத்தில் எவ்வளவு சுவை நிரம்பி இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கிய குணமும் நிரம்பியுள்ளது. இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் ஆகிய சிறந்த சத்துக்கள் உள்ளன. இதைத் தவிர பொட்டாசியம் மற்றும் மக்னேசியம் தாது நிறைந்துள்ளது.

கலோரி அளவு குறைவாகவும் மிகுந்த நீர் சத்து நிரம்பியதாகவும் இருக்கிறது. இந்த பழம் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. பொதுவாக டிராகன் பழங்களை கொண்டு ஜூஸ் போட்டு குடிப்பது வழக்கம். ஆனால் சுவை மிகுந்த இந்த டிராகன் பழங்களை கொண்டு நிறைய வித்தியாசமான ரெசிபிகளையும் செய்யலாம். அந்த வகையில் டிராகன் ப்ரூட்டைக் கொண்டு தயாரிக்கப்படும் மில்க் ஷேக் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை. இந்த மில்க் ஷேக் செய்வதற்கு பால், டிராகன் ப்ரூட் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம்.

இதனையும் படியுங்கள் : வீட்டிலயே மில்க் செய்யாலம் சுவையான பப்பாளி நட்ஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

2 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் டிராகன் ப்ரூட்டை தோல் உரித்து உள்ளிருக்கும் பழத்தை எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் ஒரு பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சர்க்கரை மற்றும் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    இதனுடன் ஒரு கரண்டி வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    அரைத்த மில்க் ஷேக்கை ஒரு டம்ளருக்கு மாற்றி அதன் மேல் ஒரு கரண்டி வெண்ணிலா ஐஸ்க்ரீம், சாக்லேட் சிரப், நறுக்கிய பாதாம், முந்திரி மற்றும் நறுக்கிய டிராகன் ப்ரூட்டை சேர்த்து பரிமாறவும்.

  6. 6

    அவ்வளவுதான் வித்தியாசமான, சுவையான மற்றும் ஆரோக்கியமான டிராகன் ப்ரூட் மில்க் ஷேக் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 102 கலோரி
  • கொழுப்பு · 1.2g
  • புரதம் · 7g
  • கார்போஹைட்ரேட் · 22g
தலைப்புகள்
#டிராகன் ப்ரூட் மில்க் ஷேக்‌#ஓரியோ பிஸ்கெட் மில்க் ஷேக்#ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக்#ஆப்பிள் மில்க் ஷேக்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement