இந்த நாளில் மட்டும் தங்கம் வாங்கி பாருங்கள்! உங்களை விட அதிர்ஷ்டசாலிகள் யாரும் இருக்கமாட்டார்கள்!

- Advertisement -

நாம் நம்முடைய நலன் வேண்டியும், நம் குடும்பத்தினருடைய நலன் வேண்டியும் நம் நெருங்கிய சொந்தங்களின் நலன் வேண்டியும் கூட பலவிதமான சாஸ்திரம் சம்பிரதாயங்களை கடைபிடித்து வருவோம் ஆனால் அப்படி நாம் கடைபிடித்து வரும் சாஸ்திர சமுதாயங்களின் படி பலன் உடனே வந்து கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மிகவும் தவறான செயல். நமதே முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த ஆன்மிக சாஸ்திர சம்பிரதாயங்களை நம்பிக்கையோடு செய்து வந்தால் அதற்கான பலன் நிச்சயமாக ஒரு நாள் நமக்கு கிடைக்கும். அப்படி நாம் இன்றளவும் பின்பற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களை பற்றி இந்த ஆன்மீகம் தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

இந்த நட்சத்திர நாட்களில்

நம்மில் பெரும்பாலான நபர்கள் அட்சய திருதியில் தங்கம் வாங்கினால் தான் வீட்டில் தங்கம் சேரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது மட்டும் இல்லை பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன் புதன் ஓரையில் ஒரு கிராம் தங்க நகை வாங்கினால் கூட நமக்கு அதிக அளவு தங்கம் வாங்கும் யோகம் வந்து சேரும். ஏன் இது இதே நட்சத்திரம் வெள்ளிக்கிழமைகளில் சேர்ந்து வரும் பொழுது நகையை வாங்கினாலும் உங்களைவிட அதிர்ஷ்டசாலி இவ்வுலகில் யாரும் இருக்க மாட்டார்கள்

- Advertisement -

வெள்ளை துணி

நீங்கள் கடைகளில் சென்று புதிதாக தங்க நகை வாங்கினால் நீங்கள் வாங்கி வரும் தங்க நகை வீட்டிற்கு வந்தவுடன் ஒரு வெள்ளை துணியில் கட்டி நீங்கள் கல்லு உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தில் புதைத்து விடுங்கள் இப்படி செய்யும் பட்சத்தில் அந்த தங்க நகைகளில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கி மேலும் மேலும் உங்கள் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

தெற்கு திசை

எப்போதும் தெற்கு திசையை பார்த்தவாறு அமர கூடாது என்பார்கள் அதற்கு காரணம் தெற்கு திசை என்பது எமதர்மராஜனின் சக்தி அதிகம் உலா வரும் திசை இறந்தவர்களுக்கு சமர்ப்பணம் கொடுக்கும் பொழுது மட்டும்தான் தெற்கு திசையில் அமர வேண்டும். மேலும் தூங்கும் பொழுது தெற்கு திசையில் தலை வைத்து தூங்கலாம். ஆனால் சுப காரியங்கள் தெய்வீக யாகங்கள் செய்யும்போது தெற்கு திசையை பார்த்தவாறு என்றுமே அமரக்கூடாது அது உங்களை வலுவிழக்க செய்து உங்கள் வசீகரத்தை குறைக்கும்.

துணிகள்

நாம் பண்டிகை காலங்களில் போடுவதற்காக புதிய ஆடைகள் வாங்கும் பொழுது வீட்டில் உள்ள பெரியவர்கள் அதில் மஞ்சள் தடவ சொல்லுவார்கள் ஏன் தெரியுமா ? நாம் துணிக்கடையில் அந்த துணி வாங்குவதற்கு முன்னதாக வேறு யாராவது அந்த துணியை வாங்குவதற்கு ஆசைப்பட்டிருக்கலாம் அல்லது போட்டு பார்த்தீர்ப்பார்கள் அதன் காரணமாக அந்த துணியில் சில தோஷங்கள் ஏற்பட்டிருக்கும் அதனை நீக்குவதற்காக புத்தாடைகள் வாங்கும் போது அதில் மஞ்சள் தடவி அந்த சாஸ்திரத்தை நாம் கடைபிடித்து வந்தோம் இப்படி செய்வதால் நமது வீட்டில் துணிகள் பெருகும்.

-விளம்பரம்-

நெல்லிக்காய்

நெல்லிக்காய் என்பது மகாலட்சுமி தயாரின் அம்சமாகும் ஏனென்றால் நெல்லிக்காய் மகாலட்சுமியின் உள்ளங்கையில் வளரும் அதனால் ஏகாதேசி தினத்தன்று நெல்லிக்காயை தலையில் தேய்த்து குளித்து வந்தால் ராஜயோகம் உங்களுக்கு கிடைக்கும் நெல்லிக்காய் வாசம் உள்ள இடங்களில் மகாலட்சுமியும் குடியிருப்பாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here