Advertisement
சைவம்

காலை நேரத்தில் உடனடியாக சாப்பிட ருசியான கோதுமை ரவா கிச்சடி இப்படி ஒரு தரம் ட்ரை பன்னி பாருங்க!

Advertisement

காலையில் என்ன டிபன் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. கோதுமை ரவையில் உப்மா செய்து சாப்டருப்பிங்க ஆனால் அதே கோதுமை ரவையில் கிச்சடி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. எப்பொழுதும் காலையில் இட்லி, தோசை என்றே செய்து

இதையும் படியுங்கள் : தாருமாரான சுவையில் ரவா கிச்சடி செய்வது எப்படி ?

Advertisement

கொடுக்காமல் ஒரு முறை இப்படி செஞ்சி கொடுங்க. மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. இந்த கோதுமை ரவை கிச்சடியுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

கோதுமை ரவா கிச்சடி | Gothumai Rava Kichadi Recipe In Tamil

Print Recipe
காலையில் என்ன டிபன் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. கோதுமை ரவையில் உப்மா செய்து சாப்டருப்பிங்க ஆனால் அதே கோதுமை ரவையில் கிச்சடி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. எப்பொழுதும் காலையில் இட்லி, தோசை என்றே செய்து கொடுக்காமல் ஒரு முறை இப்படி செஞ்சி கொடுங்க. மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. இந்த கோதுமை ரவை கிச்சடியுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword gothumai rava kichadi, கோதுமை ரவை கிச்சடி
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 10 minutes
Servings 4 people
Calories 89

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 2 பட்டை
  • 1 பிரிஞ்சி இலை
  • 3 பச்சை மிளகாய் நறுக்கியது
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 1 தக்காளி பொடியாக நறுக்கியது
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • 1 கப் பச்சை பட்டாணி
  • 1 கேரட் பொடியாக நறுக்கியது
  • 10 பீன்ஸ் பொடியாக நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கறிமசாலா தூள்
  • 1 கப் கோதுமை ரவை
  • கொத்தமல்லி இலை கொஞ்சம்

Instructions

  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதாகியதும் பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ், சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு, கறிமசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கோதுமை ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  • கிச்சடி பாதத்ரிக்கு வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

Nutrition

Serving: 450G | Calories: 89kcal | Carbohydrates: 57g | Potassium: 21mg | Fiber: 34g | Sugar: 2g
Advertisement
swetha

Recent Posts

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

44 நிமிடங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

3 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

4 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

5 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

8 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

8 மணி நேரங்கள் ago