Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Keerai Masiyal
கீரையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளன. குறிப்பாக இதில் இருக்கக்கூடிய ஒமேகா 3, கால்சியம், விட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் போன்றவை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அதிகம் தேவைப்படக்கூடிய சத்துக்களாக இருக்கிறது. வாரம் ஒரு முறையாவது கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது. கீரைப் பூண்டு Photo: Recipes
முகப்பு/Uncategorized2023.12.12பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஆரோக்கியம் நிறைந்த கீரைப் பூண்டு மசியல் அடிக்கடி இப்படி எளிதாக செய்து சாப்பிடலாம்! சாதத்துடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!

கீரையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளன. குறிப்பாக இதில் இருக்கக்கூடிய ஒமேகா 3, கால்சியம், விட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் போன்றவை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அதிகம் தேவைப்படக்கூடிய சத்துக்களாக இருக்கிறது. வாரம் ஒரு முறையாவது கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது. கீரைப் பூண்டு

PK
எழுதியவர்Prem Kumar12 டிசம்பர், 2023 அன்று 04:38 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamilnadu
உணவு வகை
Side Dish

கீரையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளன. குறிப்பாக இதில் இருக்கக்கூடிய ஒமேகா 3, கால்சியம், விட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் போன்றவை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அதிகம் தேவைப்படக்கூடிய சத்துக்களாக இருக்கிறது. வாரம் ஒரு முறையாவது கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது. கீரைப் பூண்டு மசியல் ரொம்ப சுலபமாக பசுமை நிறம் மாறாமல் செய்யலாம்.

வெறும் கீரையை வைத்து மட்டும் இந்த மசியல் செய்யப் போகின்றோம். இதனுடன் பூண்டு வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்க போவது கிடையாது. குக்கரில் 2 விசில் விட்டு மைய கீரைப் பூண்டு மசியல் விட்டால் போதும். சுவையான சத்து நிறைந்த பச்சை கீரை பூண்டு மசியல் தயார். ஆரம்பத்தில் சமைக்க பழகுபவர்களுக்கு இந்த குறிப்பு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த ரெசிபியை நிச்சயம் எல்லோரையும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாக்கணும்.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    கீரையின் வேரை மட்டும் நீக்கி விட்டு, நன்றாகத் தண்ணீரில் அலசி எடுத்து, பொடியாக நறுக்கவும். நறுக்கியக் கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன், பூண்டைப் பொடியாக நறுக்கி, பின் தட்டிப் போடவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப் போடவும்.

  2. 2

    உப்பையும் சேர்த்து, மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. கீரையின் நீர்ச்சத்திலேயே வெந்து விடும்.

  3. 3

    நீண்ட நேரம் வேக விடக்கூடாது. நிறம் மாறிவிடும். 2 அல்லது 3 நிமிடங்கள் வெந்தால் போதும். கீழே இறக்கி வைத்து, கீரை கடையும் மத்தால் நன்றாகக் கடையவும்.

  4. 4

    மத்து இல்லாவிட்டால், வெந்தக் கீரையை சற்று ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். காரமானக் குழம்பு செய்யும் பொழுது, தொட்டுக் கொள்ள இதைச் செய்யலாம்.

  5. 5

    சுடு சாதத்தில், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணை விட்டு கீரை மசியலைச் சேர்த்து பிசைந்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 105 கலோரி
  • கொழுப்பு · 0.33g
  • புரதம் · 4g
  • கார்போஹைட்ரேட் · 12g
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement