குருவின் வக்ரப்பெயர்ச்சியின் தாக்கத்தின் காரணமாக அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். ஆனாலும் கூட ஒரு சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை அமோகமாய் மாறும் அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் வக்கிரப் பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதனால் வீட்டில் மகிழ்ச்சியும் மனதில் மகிழ்ச்சியும் உருவாகும்.
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் வக்கிர பெயர்ச்சியால் பலவித அற்புதமான பலன்கள் கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரித்து குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பல நடைபெறும். பணவரவு அதிகரிப்பதால் வாழ்க்கை இரு பொருளாதார நிலை உயர்ந்து அதன் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் பக்ரப் பெயர்ச்சியால் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் காரணத்தால் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
கடக ராசி

குருவின் வக்கிரப் பயிற்சி காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு 2025 அனைத்திலும் லாபமானதாகவே இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரித்து பணவரவும் அதிகமாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் நன்றாகவே இருக்கும். வாழ்க்கையில் அமைதி கிடைக்கும்.
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் சம்பள உயர்வு அதிகரிக்கும். வணிகத்தில் இருப்பவர்களுக்கு அதில் லாபம் கிடைக்கும். வீட்டிலும் சுப நிகழ்ச்சி நடக்கும்.
மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் வக்கிரப் பெயர்ச்சியால் பலவித நல்ல செய்திகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். வியாபாரத்தில் தொழிலில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரித்து அதனால் அன்பும் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : புதன் பெயர்ச்சியால் கெடு பலன்களை சந்திக்க உள்ள ராசிகள்!!


