குரு பகவான் ரிஷப ராசியில் தற்போது பயணம் செய்து கொண்டிருக்கிறார்.அக்டோபர் 9ம் தேதி முதல் பின்கூட்டி வக்ரபெயர்ச்சி மேற்கொள்ள போகிறார்.எனவே குருபகவானின் இந்த இயக்கம் 12 ராசிகளை பாதித்தாலும் 4 ராசிகள் சிறப்பான பலன்களை பெறப் போகிறார்கள்.
குருவின் வக்கிர பெயர்ச்சி பலன்
ஜோதிட ரீதியாக குரு பகவான் தேவர்களின் குரு முழு சுவர் சுப கிரகம் குழந்தை வரம் செல்வத்தை அருளும் கிரகம் என்றெல்லாம் அழைக்கப்படுவார். இவர் ஒவ்வொரு ராசியிலும் ஒரு ஆண்டுக்கு பயணம் செய்வார் இப்பொழுது ரிஷபத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் இவர் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் ரிஷப ராசியில் பின்னோக்கி வரும் வக்கிரப் பெயர்ச்சியை மேற்கொள்ளப் போகிறார். 2025 பிப்ரவரி நான்காம் தேதி வரை வக்கிர நிலையில் இருக்கும் குரு பகவான் ஒரு சிலர் ஆசியினருக்கு அதிசயமான மாற்றங்களை கொடுக்கப் போகிறார் அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
ரிஷப ராசி

ரிஷப ராசியிலேயே குருவின் வக்ர நிலை நடக்கப் போகிறது இதன் காரணமாக உங்கள் செயல்கள் முதலீடுகள் மூலம் நன்மைகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. குரு பகவான் வக்ரநிலையில் இருக்கும் வரையில் ரிஷப ராசிக்கு நிறைய பலன்கள் கிடைக்கும்
மிதுன ராசி

மிதுராசிக்கு குருபகவானுடைய வக்ர நிலை பலவிதமான நன்மைகளைக் கொடுக்கும் வேலைகள் வெற்றிகள் கிடைக்கும் பணம் அதிகரிக்கும் நிதிநிலைமை மேம்படும் உங்களுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட அதிக வாய்ப்புகள் கிடைக்கும் பிறரிடம் சிக்கி உள்ள பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் நீங்கள் ஏற்கனவே போட்ட முதலீடுகள் தற்போது இலாபத்தை கொடுக்கும் வேலையிலும் தொழிலிலும் மேன்மை உண்டாகும்
கடக ராசி

குருவின் பக்கரவயசி கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் நீதிமன்ற வழக்கு விஷயங்களில் நீங்கள் வெற்றியை பெறுவீர்கள் புதிய வருமானங்கள் உங்களுக்கு கிடைக்கும் வேலைகள் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் அஷ்டம சனியின் பாதிப்பு குறைந்து பணம் அதிகரிக்கும்
விருச்சிக ராசி

விருச்சிக ராசியின் மீது குரு பகவான் உடைய ஏழாம் பார்வை விளக்கக்கூடிய நிலை இருக்கின்றது எனவே குரு பகவானுடைய வக்ர நிலையும் உங்களுக்கு மங்களகரமான சாதகமான பலன்களை கொடுக்கும் குரு பகவான் வக்ர காலத்தில் உங்களுக்கு மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும் வேலைகள் நிறைய முன்னேற்றங்கள் கிடைக்கும் தொழில் செய்து கொண்டிருந்தால் லாபம் அதிகமாக இருக்கும் குடும்பத்தில் பொருளாதார நிலைமை மேம்படும்


