காரசாரமான ருசியில் சிக்கன் லெக் ப்ரை இப்படி செய்து பாருங்க! மீண்டும் மீணடும் சுவைக்க தூண்டும்!!

chicken leg fry
- Advertisement -

சிக்கன் லெக் ப்ரை இனி இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -
chicken leg fry
Print
No ratings yet

சிக்கன் லெக் ப்ரை | Chicken Leg Fry Recipe In Tamil

சிக்கன் லெக் ப்ரை இனி இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time30 minutes
Active Time10 minutes
Total Time40 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: chicken leg fry, சிக்கன் லெக் ப்ரை
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ சிக்கன் லெக்
  • 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ¼ கப் தயிர்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டீஸ்பூன் மிளகாய் பொடி
  • 3 டீஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • கலர் பொடி சிறிதளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கோழிக்கால்களை சுத்தம் செய்து அதனை ஒரு பௌலில் போட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிரட்டவும். அதனை ½ மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
  • பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் லெக் பீஸ் கலை போட்டு பொரித்து எடுக்கவும்.
  • தயிர் சேர்ப்பதால் எண்ணெயில் போட்டவுடன் மசாலா ஒட்டும் அதனால் போட்ட சிறிது நேரத்தில் திருப்பி விடவும்.