உடனடியாக உங்கள் முகம் வெள்ளையாக மாற வேண்டுமா ? அப்போ இதை செய்யுங்கள்…

- Advertisement -

பொதுவாக வீட்டிலேயே மேக்கப் போடும் பெண்கள் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் வீட்டில் மேக்கப் படும் பொழுது அழகாக தெரியும் முகாம் வெளியில் சென்றவுடன் டல்லாக ஆகிறது இல்லை என்றால் செல்ல வேன்டியஇடத்திற்கு சென்றவுடன் முகம் டல்லாக ஆகிறது. இது போன்ற பிரச்சனைகள் அடிக்கடி நிகழும் இதை சரி செய்து உடனடியாக உங்களது முகம் வெள்ளையாக மாறுவதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஒரு ஃபேஸ் கிரீம் ஒன்று தயாரிக்கலாம். இந்த ஃபேஸ் க்ரீமை நீங்கள் தினசரி உபயோக படுத்த கூடாது வாரத்திற்கு ஒரு ஒரு நாள் மட்டும் பயன்படுத்தலாம். இது உடனடியாக உங்கள் முகம் வெள்ளையாக மாறுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இது எப்படி தயார் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை, அப்ளை பண்ணும் விதம் எல்லாம் இந்த அழகு சாதன தொகுப்பில் காணலாம்.

-விளம்பரம்-

தேவையான பொருட்கள் :-

- Advertisement -

2 டீஸ்பூன் – உருளைக்கிழங்கு ஜூஸ் பத்து
1 – தக்காளி
10 Rs. ஃபேரன் லவ்லி பாக்கெட்

செய்முறை 1 :-

முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டு அதை நன்கு கழுவி விட்டு அதன் தோலை முழுவதுமாக சீவி விடவும், தோலை சீவி விட்டு ஒரு முறை கழுவிக்கொள்ளவும்.

-விளம்பரம்-

செய்முறை 2 :-

அதன் பின்னும் உருளைக்கிழங்கை துருவி எடுத்துக் கொள்ளவும் (நீங்கள் உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு எக்காரணம் கொண்டும் அடிக்க கூடாது)

செய்முறை 3 :-

-விளம்பரம்-

துருவி எடுத்த உருளைக்கிழங்கை துருவளை கையில் எடுத்துக் கொண்டு ஒரு பவுலில் பிழிந்து விட்டால் உடனடியாக தரமான உருளைக்கிழங்கு ஜூஸ் கிடைக்கும். மீதி இருக்கும் துருவலையும் இவ்வாறு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 4 :-

நீங்கள் உருளைக்கிழங்கு ஜூஸ் எடுத்தவுடன் மேற்கொண்டு கலவையை உடனடியாக ரெடி பண்ண தொடங்கி விட வேண்டும். ஏனென்றால் உருளைக்கிழங்கு ஜூஸ் நிறம் மாறத் தொடங்கி விடும்.

செய்முறை 5 :-

இப்படி எடுத்துக் கொண்ட உருளைக்கிழங்கு ஜூஸ்சை இரண்டு டீஸ்பூன் ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் பத்து ரூபாய் ஃபேரன் லவ்லி பாக்கெட்டை முழுவதுமாக சேர்த்துக் கொண்டு கலக்கி விடவும்.

செய்முறை 6 :-

முதலில் ஃபேரன் லவ்லி கரையாமல் திட்டு திட்டாக இருந்தாலும் ஒரு நிமிடங்கள் அப்படியே கலைக்கி கொண்டே இருங்கள் பின்பு கட்டி எல்லாம் கரைந்து, இப்பொழுது உடனடியாக உங்கள் முகத்தை வெள்ளையாக மாற்றும் ஃபேஸ் க்ரீம் ரெடி.

அப்பளை செய்யும் விதம் :-

செய்முறை 1 :-

இவ்வாறு நாம் ரெடி பண்ண ஃபேஸ் கிரீமை அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தில் நீங்கள் மேக்கப் ஏதும் போட்டி இருந்தீர்கள் என்றால் அது சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள் இந்த கிரீமை அப்ளை செய்ததற்கு முன் உங்கள் முகத்தில் எந்தவித அழகு சாதன பொருட்களையும் பயன்படுத்தி இருக்கவே கூடாது.

செய்முறை 2 :-

அதன்பின்பு எடுத்து வைத்துள்ள தக்காளியை பாதியாக வெட்டி அந்த தக்காளியை தயாரித்து வைத்துள்ள ஃபேஸ் க்ரீம் இல் தொட்டு தொட்டு உங்கள் முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள் உங்கள் முகம் முழுவதும் தக்காளியுடன் அப்ளை செய்யுங்கள்

செய்முறை 3 :-

பின்பு வெறும் கை விரல்களால் உங்கள் முகம் முழுவதும் மசாஜ் செய்து கொள்ளுங்கள், அதன் பின்பு மீதி இருக்கும் கீரிமை ஒரு பிரஷ் எடுத்து க்ரீமில் தொட்டு உங்கள் முகம் முழுவதும் ஃபேஸ் மாஸ்க் போல் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

செய்முறை 4 :-

அவ்வளவுதான் நீங்கள் அப்ளை செய்துள்ள ஃபேஸ் மாஸ்க் நன்கு உணர்ந்தவுடன் அதை தண்ணீரில் கழுவி எடுத்துக்கொண்டு பார்த்தால் உங்களது முகம் உடனடியாக வெள்ளையாக மாறி இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here