Advertisement
சைவம்

சுட சுட ருசியான கறிவேப்பிலை சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

Advertisement

தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கறிவேப்பிலை சாதம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம்

இதையும் படியுங்கள் : சுவையான தேங்காய் சாதம் கேரளா ஸ்டைலில் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கறிவேப்பிலை சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கறிவேப்பிலை சாதம் | karuveppilai Saatham Receipe in Tamil

Print Recipe
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கறிவேப்பிலை சாதம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும்
Advertisement
சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course LUNCH
Cuisine Indian, tamilnadu
Keyword karuvepillai, satham
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Servings 4 people
Calories 284

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 cup அரிசி
  • 5 கொத்து கறிவேப்பிலை
  • 2 tbcp எண்ணெய்
  • ½ tsp பெருங்காயம்
  • 5 மிளகாய் வற்றல்
  • 1 tbsp நெய்
  • 1 tbsp உளுத்தம்பருப்பு
  • 1 tsp கடுகு
  • 1 tbsp கடலைபருப்பு
  • தேவையான அளவு உப்பு

Instructions

  • முதலில் குக்கரில் அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு எண்ணெய் விட வேண்டும்.சாதம் உதிரியாக வரும் மாதிரி வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு நெய்யில் உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,கருவேப்பிலை ஆகியவற்றை நன்றாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
  • பின்னர் கலவை ஆறிய பிறகு அதனை பொடியாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பின்னர் வடிகட்டிய சாதத்தில் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை பொடியை தூவி சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
  • அதில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான கறி வேப்பிலை சாதம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 284kcal | Carbohydrates: 89g | Sodium: 1.2mg | Potassium: 2mg | Sugar: 1.4g | Vitamin A: 8.4IU | Vitamin C: 6.7mg | Calcium: 34mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 07 மே 2024!

மேஷம் இன்று யாரையும் அதிகம் நம்பாமல் செயல்படுவது நல்லது. எல்லா விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை…

2 மணி நேரங்கள் ago

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

12 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

13 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

14 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

16 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

16 மணி நேரங்கள் ago