Advertisement
ஸ்வீட்ஸ்

கேரளா நேத்திரபழம் அப்பம் இப்பிடி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Advertisement

சில பேருக்கு அப்பம் செய்தால் சரியான பக்குவத்தில் வராது. அப்பமானது கல்லு போல் ஆகிவிடும். அப்படியில்லையென்றால் எண்ணெயில் பிரிந்து போய் விடும். இந்த இரண்டு பிரச்சனையும் வராமல் சுலபமான முறையில் அவ்வளவு மிருதுவாக, ஒரு நேந்திரம் பழம் அப்பம் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின்

இதையும் படியுங்கள் : சபரிமலை ஸ்பெஷல் நெய் அப்பம் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், நாவிற்கு சுவையாக இருக்கும். உங்கள் குழந்தைகள் நிச்சயம் விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபி இது. வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நேந்திரம் பழம் அப்பம் | Nendram pazha Appam in Tamil

Print Recipe
சில பேருக்கு அப்பம் செய்தால் சரியான பக்குவத்தில் வராது. அப்பமானது கல்லு போல் ஆகிவிடும். அப்படியில்லையென்றால் எண்ணெயில் பிரிந்து போய் விடும். இந்த இரண்டு பிரச்சனையும் வராமல் சுலபமான முறையில் அவ்வளவு
Advertisement
மிருதுவாக, ஒரு நேந்திரம் பழம் அப்பம் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், நாவிற்கு சுவையாக இருக்கும்.
Course snacks
Cuisine Kerala
Keyword Appam, அப்பம்
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people
Calories 87

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Ingredients

  • 1 நேந்திரம் பழம்
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

மாவிற்கு.

  • 1 கப் மைதா
  • 1 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  • 1/2 கப் 3 டேபிள்ஸ்பூன்
  • 2 ஏலக்காய்

Instructions

  • முதலில்நேந்திரம் பழத்தை நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர்ஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக கலந்துக் கொள்ள வேண்டும்.
  • பின்ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
  • எண்ணெய்சூடானதும், வாழைப்பழ துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், நேந்திரம் பழம் அப்பம் ரெடி!!!

Nutrition

Serving: 100gram | Calories: 87kcal | Carbohydrates: 11.5g | Protein: 1.2g | Fat: 4g | Vitamin A: 5.4IU | Vitamin C: 0.3mg | Calcium: 2.1mg | Iron: 0.2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

1 மணி நேரம் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

10 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

11 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

11 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

13 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

15 மணி நேரங்கள் ago