இந்த உலகைப் பொருத்தவரையில் பணம் இருந்தால் மட்டுமே நம்மளை மதிப்பார்கள் நம்மை ஒரு மனிதனாகவே ஏற்றுக்கொள்வார்கள். ஊவன் ஒருவனிடம் பணம் இல்லையோ அவன் இந்த உலகில் வாழ்வதற்கு தகுதியற்றவன் என இந்த உலகம் குறை கூறும். அப்படி நம்மிடமும் நாலு காசு சேர இல்லை இல்லை நம் வீட்டிலும் பணப்பழம் பெய்ய வேண்டும் என்ன விரும்புவர்கள் இந்த பத்து விஷயங்களை செய்து வாருங்கள் உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகமாகும் பணவரவு இருந்து கொண்டே இருக்கும். அதனால் அந்த பத்து விஷயங்கள் என்னென்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
வீட்டில் விதவிதமான ஊறுகாய் வைத்திருந்தால் பணம் அதிகளவில் சேரும், ஏனென்றால் குபேர பகவான் ஒரு ஊறுகாய் பிரியர். குறிப்பாக நெல்லிக்காய் ஊறுகாய் இருக்கு வீட்டில் குபேரரே வாசம் செய்வார்.
வியாழக்கிழமை அன்றைய தினம் வரும் குபேர காலத்தில் குபேர பகவானை வழிப்பட்டு வந்தால் வீட்டில் பணம் வரவு அதிகரிக்கும்
நாம் வீட்டில் பூஜை செய்யும் போது காமாட்சி விளக்கு ஏற்றுவோம் அல்லவா அப்பொழுது அதில் டைமண் கல்கண்டு போட்டு பின் தீபம் ஏற்றினால் வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும் பண புழக்கமும் அதிகரிக்கும்.
நம் வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்கும் பட்சத்தில் நம் வீட்டில் இருக்கும் பணத்தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்கும்.
நமது வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்தால் ஜென்ம ஜென்மாய் நம்மை பிடித்த தரித்திரம் விலகி பண வரவு அதிகரிக்கும்.
அமாவாசை வரும் தினங்களில் வீட்டின் வாசலில் கோலம் போடுவதை தவிர்த்து விடுங்கள் மேலும் காலை நேரங்களில் பூஜை செய்யாது பிதுர்களாகி நம் முன்னோர்களை வழிப்பட்டு வந்தால் வீட்டின் பண வரவு அதிகரிக்கும்.
மாலை நேரங்களில் வீட்டில் பூஜை செய்து விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் போன்ற இந்த பொருள்களை எல்லாம் வீட்டை வீட்டு வெளியே கொண்டு சொல்ல கூடாது. வெளியே கொண்டு சென்றால் வீட்டில் பணம் என்பது தங்காது.
நீங்கள் தினசரி குளிக்கும் போது குளிக்கும் தண்ணீரீல் பசுவின் கோமியத்தை கலந்து தினமும் குளித்து வந்தாலும் அல்லது வீட்டில் தெளித்து வந்தாலும் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். இதை 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
சிறிதளவு பாசிப்பருப்பை எடுத்து ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி கொண்டு. அந்த மூடிச்சை தலையடனைக்கு அடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு கவரில் கொட்டி. அந்த கவரை வீட்டின் அருகில்உள்ள மூடி ஓடும் நீரில் விட்டால் உங்கள் வீட்டில் உள்ள பணப்பிரச்சனை தீரும்.