இந்த 10 விஷயங்களை மட்டும் செய்யுங்கள் பண வரவு அதிகரிக்கும்!

- Advertisement -

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது பண பிரச்சினை தான். ஒருவருக்கு பணம் தேவை என்பது சமுதாயத்தில் அவர்கள் இருக்கும் நிலைய பொறுத்ததை ஒருவர் மிகவும் பணக்காரராக இருக்கிறார் என்றால் அவருக்கு பண தேவை என்பது கோடிக்கணக்கில் இருக்கும், சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பமாக இருக்கிறவருக்கு பண தேவை என்பது லட்சக்கணக்கில் இருக்கும், மிகவும் வறுமையில் இருக்கு ஏழைகளுக்கு பணம் தேவை என்பது ஆயிரக்கணக்காக இருக்கும் ஆக மொத்தம் ஒரு மனிதன் சமுதயாத்தில் எந்த அளவுக்கு உயர்ந்து போனாலும் பண என்பது தேவை பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

என்னதான் வருடம் முழுவதும் நாம் அயராத உழைத்து சிறுக சிறுக பணத்தை சேர்த்தாலும் நாம் சேர்த்த பணத்தை எல்லாம் செலவு செய்ய வைக்கிறதுக்கு என்றே ஏதாவது ஒரு மிகப்பெரிய செலவு வந்து விடும். நம் கையில் இருந்தால் மொத்த காசும் தீர்ந்துவிடும். ஆதனால் நம் வீட்டில் பணப் பழக்கம் அதிகமாவதற்கும், பணம் அதிகமாக சேருவதற்காகவும் உங்கள் உழைப்புடன் சேர்த்து சிறிய பூஜை, பரிகாரங்கள், ஆன்மீக சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து வந்தாலே போதும் நம்மக்கு பண தேவை என்பதை இல்லாத அளவிற்கு நம் கஷ்டங்களை எல்லாத்தையும் தீர்த்து வைக்கும் அதைப்பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

- Advertisement -

பத்து விஷயங்கள்

நமது வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குடிப்பதற்கு நீரும், பின்பு மஞ்சள் குங்குமம் கொடுப்பதன் மூலமாக ஜென்மஜென்மமாய் நமக்கு இருக்கும் மாந்திரீகம், தாந்த்ரீகம் பிரச்சனைகள் தீர்ந்து வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.

நான் வீட்டில் தினமும் குளிக்கின்ற நீரில் சிறிதளவு பசுவின் கோமியத்தை கலந்து ஒரு 45 நாட்கள் தொடர்ந்து குளித்து வந்தால் நம்மை பிடித்துள்ள தரித்திரம் நம்மை விட்டு விலகி பணம் அதிக அளவில் வந்து சேரும்.

-விளம்பரம்-

வியாழக்கிழமை தினங்களில் குபேர காலத்தில் குபேர பகவானை வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் சேரும்.

பாசிப்பயிரை ஒரு பச்சையப்பையில் சேர்த்து அதனை ஒரு மூட்டையாக கட்டி இரவு உறங்கும் போது தலையணை அடியில் வைத்து உறங்கி. காரையில் எழுந்தவுடன் அதை ஒரு கவரில் போட்டு ஓடும் நீரில் போட்டு விட்டால் உங்களுக்கு இருக்கும் எவ்வளவு பெரிய பண பிரச்சனையாக இருந்தாலும் தீர்ந்து விடும்

நம் வீட்டில் விளக்கு ஏற்றும் காமாட்சி விளக்கில் சிறிது டைமண்ட் கற்கண்டு சேர்த்து தீபம் ஏற்றினால் நமது வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும்.

இந்த உலகில் உள்ள ஒட்டுமொத்த செல்வத்துக்கும் அதிபதியான குபேரர் ஒரு ஊறுகாய் பிரியர் அதனால் வீட்டில் பல வித விதமான ஊறுகாய் வைத்திருந்தால் போது நம் வீட்டிற்கு குபேர சம்பத்து வரும்.

பசும்பாலை சுக்கிர ஓரையில் வில்வ மரத்திற்கு 24 வெள்ளிக்கிழமைகள் விடாமல் தொடர்ந்து ஊற்றி வந்தால் கண்டிப்பாக உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

அம்மாவாசை தினத்தன்று வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது, தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது, காலை பொழுதில் கடவுளை பூஜை செய்யக்கூடாது. அதற்கு பதிலாக பிதுர்களை மட்டும் வழிபட்டு வந்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

மாலை நேரம் பூஜை செய்துவிட்டு வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் வீட்டில் இருந்து ஊசி, நூல், பால், தயிர், உப்பு, நீர் போன்ற பொருட்களை வீட்டில் இருந்து வெளியே கொண்டு செல்லவும் கூடாது யாருக்கும் கொடுக்கவும் கூடாது. இப்படி செய்தால் வீட்டில் இருக்கும் பணம் கையில் தங்காது.

உங்கள் வீட்டில் உள்ள பணத்தட்டுப்பாடு நீங்க வேண்டும் என்றால் வெள்ளைப் புறாக்களை வீட்டில் வளர்த்தால் போதும் எவ்வளவு பெரிய பணத்தட்டுப்பாடாக இருந்தாலும் சரி ஆகிவிடும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here