Advertisement
ஸ்நாக்ஸ்

ருசியான மேகி உருளைகிழங்கு பால்ஸ் இப்படி செய்து பாருங்க! சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசபி மிஸ் பண்ணாதீங்க!

Advertisement

மேகி அப்டின்னு சொன்னாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இப்படி குழந்தைகள் மைண்ட்ல மேகி அப்படிங்கிற ஒரு விஷயத்தை ஈஸியாக புகுத்திட்டாங்க. சீன உணவுகளான நூடுல்ஸ்ல சில மாற்றங்களை கொண்டுவந்து இந்தியர்களுக்கு படிக்கிற மாதிரி மேகி அப்படிங்கிற ஒரு உணவை கொண்டு வந்து கொடுத்துட்டாங்க.

ஆனால் நாம் நூடுல்ஸ் சொல்லாமல் கம்பெனி பெயர் தான் மேகி அப்படினு சொல்லுவோம். இங்க இருக்கிற நிறைய பொருட்களுக்கு நம்ம அதோட கம்பெனி பெயர்களை மட்டும் தான் பயன்படுத்துகிறோமே தவிர அந்த ப்ராடக்டோட ஒரிஜினல் பேரை சொல்றது கிடையாது. அப்படிதான் இந்த நூடுல்ஸ் மேகியா மாறி போச்சு. சரி அந்த மேகிய வச்சு நம்ம இப்போ ஒரு சுவையான உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் பண்ண போறோம்.

Advertisement

இந்த உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் ரொம்பவே நல்லா இருக்கும்.இது மாலை நேர சிற்றுண்டியா குழந்தைகளுக்கு கொடுத்தால் ரொம்பவே பிடிக்கும். இந்த உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. இது ரொம்ப சுலபமான ஒரு மாலை நேர சிற்றுண்டி ரொம்பவே சீக்கிரமா இத நம்ம செய்து கொடுத்து விடலாம். எல்லாருக்குமே ரொம்ப சுலபமான உருளைக்கிழங்கு மேகி பால் எப்படி செய்வது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

மேகி உருளைகிழங்கு பால்ஸ் | Maggi Potato Balls In Tamil

Print Recipe
மேகியவச்சு நம்ம இப்போ ஒரு சுவையான உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் பண்ண போறோம். இந்த உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் ரொம்பவே நல்லா இருக்கும்.இது மாலை நேர சிற்றுண்டியா குழந்தைகளுக்கு கொடுத்தால் ரொம்பவே பிடிக்கும். இந்த உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
Advertisement
இது ரொம்ப சுலபமான ஒரு மாலை நேர சிற்றுண்டி ரொம்பவே சீக்கிரமா இத நம்ம செய்துகொடுத்து விடலாம். எல்லாருக்குமே ரொம்ப சுலபமான உருளைக்கிழங்கு மேகி பால் எப்படி செய்வது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Maggi Potato Balls
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 95

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 4 உருளைக்கிழங்கு
  • 1 பாக்கெட் மேகி
  • 1 வெங்காயம்
  • 12 கப் கேரட்
  • 12 கப் பீன்ஸ்
  • 1 கப் பிரட் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  •  முதலில் உருளைக்கிழங்கை கழுவி விட்டு வேகவைத்து தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு தோலுரித்த உருளைக்கிழங்குகளை மத்தால் மசித்து கொள்ளவும். மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுக்கக் கூடாது. மசித்த உருளைக்கிழங்குகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் கேரட் , பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  •  பிறகு அதில் காய்கறிகள் வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்து வரும் பொழுது மேகி பாக்கெட்டில் உள்ள மேகி மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும். காய்கறிகள் வெந்த பிறகு அதில் மேகியை சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு வேக வைக்கவும்.

Nutrition

Serving: 100g | Calories: 95kcal | Carbohydrates: 25g | Fat: 12g | Saturated Fat: 1.8g | Trans Fat: 0.2g | Cholesterol: 94mg | Sodium: 316mg | Potassium: 292mg | Fiber: 0.9g

இதையும் படியுங்கள் :அட்டகாசமான நெல்லை ஸ்பெஷல் உருளைப் பொரியல் ரெசிபி உங்களுக்காக இதோ!

Advertisement
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

2 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

2 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

2 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

4 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

6 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

7 மணி நேரங்கள் ago