Advertisement
ஸ்நாக்ஸ்

நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக்கிழங்கு மசால் வடை செய்வது எப்படி ?

Advertisement

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸை விட்டா அதுல வேறென்ன செய்றது என தெரியாதவர்கள் இந்த வடை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கிழங்குகளில் அதிகம் கவனம் பெறாத அதே நேரம் அதிக சுவையான கிழங்கு மரவள்ளிக்கிழங்குதான்.

குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் ஆகா செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisement

இதையும் படியுங்கள் : கிராமத்து பாட்டி ஸ்டைலில் உளுந்த வடை எப்படி செய்வது ?

மரவள்ளிக்கிழங்குயில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோகியதை மேம்படுத்த உதவுகிறது.அது மட்டும் அல்லாமல் கண் பார்வை பிரச்னை பெரியவர்களுக்குமட்டும் அல்லாமல் பள்ளி குழந்தைகளுக்கும் கூட எதிர்கொண்ண்டு வருகிறது.

இப்படி இவளவு நன்மைகள் இருக்கும் போது இந்த மரவள்ளிக்கிழகை வைத்து மசால் வடை செய்து பருக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்க

மரவள்ளிக்கிழங்கு மசால் வடை | Maravalli Kilangu Masalvadai Recipe in Tamil

Print Recipe
சிப்ஸை விட்டா அதுல வேறென்ன செய்றது என தெரியாதவர்களுக்கு இந்த வடை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கிழங்குகளில் அதிகம் கவனம் பெறாத அதே நேரம் அதிக சுவையான கிழங்கு மரவள்ளிக்கிழங்குதான்.குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் ஆகா செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மரவள்ளிக்கிழங்குயில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோகியதை மேம்படுத்த உதவுகிறது.அது மட்டும் அல்லாமல் கண் பார்வை
Advertisement
பிரச்னை பெரியவர்களுக்குமட்டும் அல்லாமல் பள்ளி குழந்தைகளுக்கும் கூட எதிர்கொண்ண்டு வருகிறது.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword tapioca vada, மரவள்ளிக்கிங்கு மசால் வடை
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 100

Ingredients

  • மரவள்ளிக்கிழங்கு கால் கிலோ
  • 200 கிராம் ஊறவைத்த கடலைப்பருப்பு
  • பச்சரிசி மாவு ஒரு கைப்பிடி அளவு
  • இஞ்சி ஒரு இன்ச் துண்டு {தோல் சீவவும்}
  • 10 பல் பூண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • பட்டை சிறு துண்டு
  • 2 கிராம்பு
  • 4 பச்சை மிளகாய்
  • 4 காய்ந்த மிளகாய்
  • புதினா ஒரு கைப்பிடி அளவு
  • 100 கிராம் வெங்காயம் நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • 500 மில்லி எண்ணெய்

Instructions

  • மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ளவும். ஊறவைத்த பருப்புடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், புதினா, அரிசி மாவு சேர்த்துப் பிசையவும்.
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது சுவையான மரவள்ளிக்கிழங்கு வடை தயார். இந்த வடையை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

Nutrition

Serving: 4g | Calories: 100kcal | Carbohydrates: 26g
Advertisement
swetha

Recent Posts

வீட்ல இட்லி தோசை மாவு இல்லனா இந்த மாதிரி தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…

3 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 16 மே 2024!

மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…

2 மணி நேரங்கள் ago

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

12 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

13 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

14 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

17 மணி நேரங்கள் ago