ருசியான மிளகு குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! வீட்டில் காய்கறி இலலாத நேரம் கை கொடுக்கும் குழம்பு!

வீட்டில் காய்கறி இல்லையா? அப்போ இந்த குழம்பு ட்ரை பண்ணி பாருங்க. கரசரமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த குழம்பு செய்து கொடுத்து பாருங்க அப்புறம் சாப்பாடும் காலியாகிவிடும் , குழம்பும் காலியாகிவிடும். ஏனென்றால் எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். இந்த குழம்பை செய்

By ·

வீட்டில் காய்கறி இல்லையா? அப்போ இந்த குழம்பு ட்ரை பண்ணி பாருங்க. கரசரமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த குழம்பு செய்து கொடுத்து பாருங்க அப்புறம் சாப்பாடும் காலியாகிவிடும் , குழம்பும் காலியாகிவிடும். ஏனென்றால் எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். இந்த குழம்பை செய்து 5 முதல் 6 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுட சுட

இதையும் படியுங்கள் : ருசியான சீரக குழம்பு இப்படி செய்து பாருங்கள்! இதன் சுவையே தனி!

சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். சளி பிடித்தவர்களுக்கு சுட சுட சத்தத்துடன் இந்த குழம்பை ஊற்றி தந்தாள் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · Quick view
View full