Advertisement
சைவம்

காளான் தொக்கு இப்படி செய்து பாருங்க!

Advertisement

நீங்கள் சைவ பிரியர்களா? அப்படியெனில் காளானை சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஹாக சமைத்து சாப்பிட்டு பாருங்க அதன் ருசிக்கு ஈடே இருக்காது அவ்வளவு சுவையாக இருக்கும்.

உங்களுக்கு எளிய முறையில் காளான் தொக்கு செய்ய தெரியுமா? இல்லையெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் சமைத்து ருசித்திடுகள்.

Advertisement

இந்த காளான் தொக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் சப்பாத்தி மட்டும் இல்லாமல் சாதத்துக்கு மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அற்புதமாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

காளான் தொக்கு | Mushroom Gravy Recipe In Tamil

Print Recipe
நீங்கள் சைவ பிரியர்களா? அப்படியெனில் காளானை சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஹாக சமைத்து சாப்பிட்டு பாருங்க அதன் ருசிக்கு ஈடே இருக்காது அவ்வளவு சுவையாக இருக்கும்.
உங்களுக்கு எளிய முறையில் காளான் தொக்கு செய்ய தெரியுமா? இல்லையெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் சமைத்து ருசித்திடுகள்.
இந்த காளான் தொக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் சப்பாத்தி மட்டும் இல்லாமல் சாதத்துக்கு மற்றும் தயிர் சாதத்துக்கு
Advertisement
தொட்டுக்கொள்ள அற்புதமாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword mushroom gravy, காளான் தொக்கு
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 22 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்
    Advertisement

Ingredients

தேவையான பொருட்கள்:

  • ¼ கிலோ காளான்
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • உப்பு தேவைக்கேற்ப
  • 2 டீஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 காய்ந்த மிளகாய்
  • 1 பல் பூண்டு
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 சிறியது பட்டை
  • 1 லவங்கம்

வறுத்து அரைக்க:

  • 2 டேபிள் ஸ்பூன் தனியா
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 2 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 2 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 1 காய்ந்த மிளகாய்
  • 1 பல் பூண்டு

Instructions

செய்முறை:

  • முதலில் காளானை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், மற்றும், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து வறுக்க வேண்டிய பொருட்களை ஒரு கடாயில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் வறுக்கவும்.
  • வறுத்த பொருட்களை ஆறியவுடன் மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • மிகவும் நைசாக இல்லாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • அதனுடன் காளானை போட்டு தண்ணீர் விடாமல் நன்கு வேகவிடவும்.
  • காளான் வெந்தவுடன் வறுத்து அரைத்த கலவையை போட்டு மூன்று நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான காளான் தொக்கு தயார்.
Advertisement
swetha

Recent Posts

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

28 நிமிடங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

2 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

4 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

5 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

6 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

9 மணி நேரங்கள் ago