Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் மைசூர் பாகு இனி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

Advertisement

மைசூர் பாகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய ஸ்வீட் வகைகளில் இந்த மைசூர் பாகும் ஒன்றுதான். பண்டிகை நாட்களில் தான் இது போன்று ஸ்வீட் சாப்பிடுவோம். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம் நம் வீட்டிலேயே மைசூர் பாகு எப்படி செய்வதென்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை வில்லன்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

மைசூர் பாகு | Mysore Pak Recipe In Tamil

Advertisement
Print Recipe
மைசூர் பாகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய ஸ்வீட் வகைகளில் இந்த மைசூர் பாகும் ஒன்றுதான். பண்டிகை நாட்களில் தான் இது போன்று ஸ்வீட் சாப்பிடுவோம். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம் நம் வீட்டிலேயே மைசூர் பாகு எப்படி செய்வதென்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை வில்லன்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course evening, sweets
Cuisine Indian, TAMIL
Keyword maisoor pak, மைசூர் பாகு
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 26 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கப் கடலை மாவு
  • கப் சர்க்கரை
  • கப் நெய்

Instructions

  • முதலில் ஒரு வாணலில் நெய் ஊற்றி சுடவைத்து கடலை மாவை சலித்து அத்துடன் அரைக்கப் உருக்கிய நெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
    Advertisement
  • சர்க்கரையை ஒரு வாணலில் போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து ஒரு கம்பி பதம் வர வேண்டும். { இரண்டு விரலுக்கிடையில் பாகை தொட்டு பார்த்தால் கம்பி பொல் நீளமாக வரவேண்டும்.}
  • பாகு கம்பி பதம் வந்ததும், நெய்யில் கலந்து வைத்துள்ள கடலை மாவை கொட்டி கிளறவும்.
  • மற்றொரு அடுப்பில் நெய்யை வைத்து சிம்மில் வைக்கவும். நெய் சூடு குறையாமல் இருக்க வேண்டும். கடலை மாவு, பாகும் சேர்ந்து சுருண்டு வரும் சமயம் நெய்யை சிறிது சிறிதாக கரண்டியால் விட்டு கொண்டே கை விடாமல் கிளறி விட வேண்டும்.
  • கலவை கெட்டியாகி மேல பூத்து வரும் போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி உடனே துண்டு போட வேண்டும்.
  • சூடு ஆறியதும் வில்லைகளை எடுத்து வைக்கவும். இறக்கியவுடன் துண்டுகள் போடாமல் இருந்தால் மைசூர் பாகு இறுகி துண்டாக வராது
  • மைசூர் பாகு தயாரானதும் தட்டில் இருந்து எடுத்து பரிமாறவும்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

3 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

12 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

12 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

13 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

14 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

16 மணி நேரங்கள் ago