குலதெய்வம் உங்களின் பிராத்தனைகளை நிறைவேற்ற வேண்டுமா ? வெறும் ஒரு ரூபாய் போதும்!

- Advertisement -

பொதுவாக நாம் அனைவரும் ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்துக் கொண்டு அதற்கு தீர்வு தேடி அலைந்து கொண்டே தான் இருப்போம். நாம் தீர்வு தேடி அலைவதையே ஒரு முயற்சியாக கொண்டு உள்ளோம். அதாவது வீட்டில் இருக்கும் பணம் சார்ந்த பிரச்சனைகள், உறவுகள் இடையே பிரச்சனைகள், குடும்பம் சார்ந்த பிரச்சினைகள் என வரும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு ஒரு தீர்வு இருக்கிறது என்றால் அது உங்களின் குலதெய்வமாக தான் இருக்கும். அப்படி உங்கள் குலதெய்வத்தை வேண்டி நாம் செய்யக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை பற்றி தான் நாம் இன்றைய ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காண போகிறோம் சரி வாருங்கள் அது என்ன பரிகாரம் என்று பார்த்துவிடலாம்.

-விளம்பரம்-

ஒரு ரூபாய் பரிகாரம்

நீங்கள் உங்களை குலதெய்வத்திற்கு வெறும் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் வைத்துக் கொண்டு இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை நீங்கள் 48 நாட்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நீங்கள் எந்த பிரச்சினைக்கு தீர்வு காண நினைக்கிறீர்களோ அல்லது நீங்கள் ஆசைப்படுவது எதுவாக இருந்தாலும் அது நிச்சயமாக நடக்கும் அப்படி ஒரு சக்தி வாய்ந்த குலதெய்வ பரிகாரம். அதை நிறைவேற்றம் அளவிற்கு சக்தி குல தெய்வங்களுக்கு இருக்கும். ஏனென்றால் அவர்கள் தான் பலகாலமாக நம் குலத்தையும் காத்துக் கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

வீட்டிலேயே இருப்பார்கள்

ஆம் ஆதிகாலத்தில் மனித ரூபத்தில் அல்லது
தெய்வரூபத்தில் நம்முடைய குலத்தை காத்தருளியவர்கள். நாம் கடவுளாக எண்ணி வழிபடுவோம் அவர்களை தான் நாம் குலதெய்வம் என்று கூறுவோம். சில பேருக்கு குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாக ஆக இருக்கும். அவர்கள் தங்கள் குலம் செலுத்த வேண்டும் தங்கள் குலம் வாழ வேண்டும் என்பதற்காக அவர்கள் உயிரையே அதற்காக அர்ப்பணித்த பெண்களாக இருப்பார்கள். நாம் பல ஆண்டுகளாக மனிதர்களா் நாம் முன்னோர்களையும் சேர்த்து இன்று குல தெய்வமாக வழிபட்டுக் கொண்டிருக்கிறோம் இப்படிப்பட்ட குல தெய்வங்கள் நாம் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக எப்போதும் நம் வீட்டிலேயே இருப்பார்கள்.

மஞ்சள் துணி, மஞ்சள் தண்ணீர்

எப்படி நம் வீட்டிலேயே இருக்கும் குலதெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினங்களில் இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் நல்லதாக இருக்கும். நாம் இந்த பரிகாரத்தை செய்வதற்கு முதலில் ஒரு சுத்தமான மஞ்சள் துணியை அல்லது வெள்ளை துணி எடுத்துக்கொண்டு பின்பு மஞ்சள் கலந்த தண்ணீரில் நாம் எடுத்துக் கொண்ட இந்த துணியை மஞ்சள் தண்ணீர் நனைத்து நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

மஞ்சள் முடிச்சு

அதன் பின்பு நாம் காய வைத்து எடுத்த அந்த துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் குங்குமம் தூவிக் கொள்ளுங்கள். பின் இதை மஞ்சள் நூல் கொண்டு இறுக்கமாக முடிந்து கொள்ளுங்கள் நாம் முடிந்து வைத்திருக்கும் முடிச்சின் வெளிப்பக்கமும் மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து பூ ஒன்று சுற்றி கட்டிக் கொள்ளுங்கள். பின்பு இந்த முடிச்சை உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு தாம்பூல தட்டில் வைத்து பூஜை அறையில் உள்ள குலதெய்வத்தின் திருவுருவப்படவத்திற்கு முன்பு வையுங்கள் குலதெய்வம் இல்லாதவர்கள் விநாயகர் படத்திற்கு முன்பாக இதை வைக்கலாம்.

-விளம்பரம்-

பிராத்தனை

பின்பு உங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டேன் உங்கள் வேண்டுதல் அனைத்தையும் கூறி உங்க பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் சரியாக வேண்டுமே மனம் உருகி நீங்கள் வேண்டிக் கொண்டால் உங்கள் குலதெய்வம் உங்களுக்கு கண்டிப்பாக உதவுவார் இப்படியே 48 நாட்கள் இந்த பூஜையை தொடர்ந்து செய்து வந்தேன் பின்பு 48 நாட்கள் கழித்து நீங்கள் வைத்திருக்கும் முடிச்சை உங்கள் குலதெய்வத்தின் கோவிலில் இருக்கும் முடியலை போட்டு விடுங்கள் அப்படி குலதெய்வம் தூரமாக உள்ளது செல்ல முடியாது என்பவர்கள் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஓய்வு உண்டியலில் போட்டு விடுங்கள் இப்படி 48 நாட்கள் இந்த வேண்டுதலை தொடர்ந்து செய்தால் நீங்கள் விரும்பிய ஆசைகளை நீங்கள் சொல்லவே இல்லை நிறைவேற்றி தருவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here