பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க செய்ய வேண்டியவை!

- Advertisement -

பணத்தை சம்பாதிப்பதும் அதனை வீண் விரயமாகாமல் செலவு செய்வதும் மிகவும் முக்கியமானது பணத்தை சேமிப்பதை விட பணம் வீண் விரயமாகாமல் தடுக்க பல வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளது பணம் நாம் என்னதான் சம்பாதித்தாலும் ஒரு சமயத்தில் நம்மிடம் இருந்து காணாமல் போய்விடும் பணம் வருவதற்கு நிறைய காலமாகும்.ஆனால் பணம் நம்மை விட்டுப் போவதற்கு பத்து நிமிடம் போதும் எப்படி வீண்விரயம் ஆகிறது என்றே தெரியாது. சாஸ்திரங்களின்படி பணம் வீண்விரயம் ஆவதற்கு பல காரணங்கள் உள்ளது அந்த காரணங்களை பற்றியும் நாம் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க செய்ய வேண்டியவை

பணம் வீண் பிரியம் ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை என்று பணத்தை யாருக்கும் கடனாக கொடுக்க கூடாது.

- Advertisement -

மிகவும் அவசரமான சூழலாக இருந்தால் பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து நீங்கள் ஒரு சிறிய தொகையை திரும்பவும் பெற வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை நிற பொருட்களான அரிசி பால் தயிர் சர்க்கரை உப்பு போன்றவற்றை மற்றவர்களுக்கு கடனாக கொடுக்கக் கூடாது. அப்படி செய்தால் வீட்டில் பணம் தாங்காது.

வெள்ளிக்கிழமை அன்று மற்றவர்களுக்கு தெய்வத்தின் படங்களை அன்பளிப்பாக தரக்கூடாது. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நம் வீட்டில் உள்ள தெய்வப் படங்களையும் சிலைகளையோ கொடுக்கக் கூடாது.

-விளம்பரம்-

வெள்ளிக்கிழமை என்று மகாலட்சுமி தயாரிக்க மல்லிகை பூ போட்டு வழிபாடு செய்வதன் மூலம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை அன்று நாம் இந்த தவறுகளை செய்யாமல் கடைப்பிடித்தால் நிச்சயமாக பணம் வீண் விரயமாகாமல் பண பரவு அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் எவ்வளவு பணம் கஷ்டம் இருந்தாலும் தீர்ந்து பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த ஒரு விளக்கு போதும்!

-விளம்பரம்-