Advertisement
சைவம்

உருளைக்கிழங்கு சீரக வறுவல் இப்படி ட்ரை பன்னி பாருங்க! சுட சுட சோறுடன் வைத்து சாப்பிட இதன் ருசியே தனி!!

Advertisement

நாம் சாப்பிடும் உணவுகளுடன் கூட்டுப் பொரியல் என்று ஏதாவது ஒன்றை வைத்து சாப்பிட்டால் தான். நாம் சாப்பிடும் உணவை முழுமையாக சாப்பிட்டு முடிப்போம். அப்படி கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என நாம் செய்யும் அனைத்திலும் பெரும்பாலும் இடம் பிடிப்பதும், நிறைய நபர்களுக்கு பிடித்த காய்கறி என்று சொன்னால் அது உருளைக்கிழங்கு தான். அந்த அளவிற்கு உருளைக்கிழங்குகளை

இதையும் படியுங்கள் : பொரித்த உருளை கிழங்கு கிரேவி செய்வது எப்படி ?

Advertisement

பயன்படுத்தி நாம் செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.ஆகையால் இன்றும் நாம் உருளைக்கிழக்கில் பயன்படுத்தி உருளைகிழங்கு சீரக வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதனால் இன்று இந்த உருளைக்கிழங்கு சீரக வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

உருளைக்கிழங்கு சீரக வறுவல் | Potato Seeraga Varuval Recipe in Tamil

Print Recipe
நாம் சாப்பிடும் உணவுகளுடன் கூட்டுப் பொரியல் என்று ஏதாவது ஒன்றை வைத்து சாப்பிட்டால் தான். நாம் சாப்பிடும் உணவை முழுமையாக சாப்பிட்டு முடிப்போம். அப்படி கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என நாம் செய்யும் அனைத்திலும் பெரும்பாலும் இடம் பிடிப்பதும், நிறைய நபர்களுக்கு பிடித்த காய்கறி என்று சொன்னால் அது உருளைக்கிழங்கு தான். அந்த அளவிற்கு உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி நாம் செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.ஆகையால் இன்றும் நாம் உருளைக்கிழக்கில் பயன்படுத்தி உருளைகிழங்கு சீரக வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword POTATO, உருளைக்கிழங்கு
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 158

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 5 உருளைக்கிழங்கு வேக வைத்து நறுக்கியது
  • 2 மேசை கரண்டி எண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 3 பச்சை மிளகாய் கீரியது
  • 1 tbsp மஞ்சள் தூள்
  • ½ கடுகு
  • 1 tbsp உளுந்தபருப்பு
  • ½ tbsp சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 tbsp சீரகப் பொடி
  • உப்பு தேவையான அளவு
  •  கொத்தமல்லி சிறிது

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் உருளைக்கிழங்கை வேக
    Advertisement
    வைத்து தோல் நீக்கி சிறிது சிறிது நறுக்கி கொள்ளுங்கள். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸபூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும்,
  • அதில் மேலே கொடுக்கபட்ட அளவில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை, மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு தாளிக்க கொள்ளுங்கள். அதன் பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும், நாம் தோல் உரித்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து, நன்கு பத்து நிமிடங்கள் வதக்கி கொள்ளுங்கள் வேண்டும்.
  • அதன் பின்பு இதனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்க வேண்டும். பின்பு உருளைக்கிழங்கு வெந்து நன்கு ரோஸ் ஆகி மொறுமொறுவென்று வந்ததும்,
  • சிறிது அளவு கொத்த மல்லி இலைகளை தூவி கடாயை இறக்கி வைத்து கொள்ளவும். பின் சாப்பிட பறிமாறுங்கள் அவ்வளவு தான் சுவையான உருளை கிழங்கு சீரக வறுவல் இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 300gram | Calories: 158kcal | Carbohydrates: 24g | Protein: 12g | Fat: 1g | Saturated Fat: 0.1g | Cholesterol: 8mg | Sodium: 11.3mg | Potassium: 214mg | Fiber: 9g | Sugar: 3g | Iron: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

நெத்திலி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் குழம்பு வீட்டில் வச்சாலே பல வீட்டுக்கு அந்த வாசனை போகும். ஒரு சூப்பரான மீன் குழம்போட வாசனை பக்கத்தில்…

13 நிமிடங்கள் ago

சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!

ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர்…

28 நிமிடங்கள் ago

இரவு டிபனுக்கு ருசியான மதுரை கொத்து இட்லி இப்படி செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

தென்னிந்திய உணவு வகைகளில் இட்லிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 90 சதவீதம் பேர் இட்லியை காலை மாலை…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 மே 2024!

மேஷம் இன்று பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். இன்று வணிகஸ்தர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் திட்டமிட்ட…

5 மணி நேரங்கள் ago

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

18 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

18 மணி நேரங்கள் ago