Advertisement
காலை உணவு

சாதாரண பூரியை சத்தான பூரியாக மாற்றுவதற்கு இப்படி செய்து பாருங்க அதோட கொஞ்சம் இந்த பொருளையும் சேர்த்து அரைங்க!

Advertisement

ராகி பூரி என்றவுடன் ஏதோ சுவை குறைவாக இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் ராகி  உணவு பெரும்பாலான குழந்தைகள் உண்ணுவதே கிடையாது. ராகியில் அத்தனை சத்துக்கள் அடங்கியுள்ளது இதை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் ராகி உணவு என்றாலே குழந்தைகள் தலைதெறிக்க ஓட தான் செய்கிறார்கள். இது போன்ற முறையில் ராகியை சமைத்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும் நாமும் வித்தியாசமான முறையில் குழந்தைகளுக்காக புதுமையான டிபன் செய்து கொடுத்தது போல இருக்கும். அப்படி ஒரு நல்ல ஹெல்தியான டிபன் பூரி இது எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம்மூரில் பூரி செய்வதென்றால் கோதுமை மாவு அல்லது மைதா மாவு இதை வைத்து தான் செய்வார்கள். இந்த ராகி பூரியை  அட்டகாசமான சுவையில் செய்து விடலாம். வாங்க இப்போ அந்த ஸ்பெஷல் பூரியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

தென்னிந்திய உணவகங்களில் பூரி இல்லாமல் இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட பூரியை நம் வீட்டில் செய்வதற்கு எந்த பொருளை சேர்த்தால் இன்னும் கூடுதல் சத்தான பூரிபெற முடியும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். ராகி பூரி எளிதில் ஜீரணமாக கூடிய ஒரு உணவு என்பதால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது.  அப்படி எளிதில் ஜீரணமாக கூடிய இந்த சத்தான  ராகி பூரியை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

ராகி பூரி | Ragi Poori Recipe In Tamil

Print Recipe
Advertisement
நம்மூரில் பூரி செய்வதென்றால் கோதுமை மாவு அல்லது மைதா மாவு இதை வைத்து தான் செய்வார்கள். இந்த ராகி பூரியை அட்டகாசமான சுவையில் செய்து விடலாம். வாங்க இப்போ அந்த ஸ்பெஷல் பூரியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம். தென்னிந்திய உணவகங்களில் பூரி இல்லாமல் இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட பூரியை
Advertisement
நம் வீட்டில் செய்வதற்கு எந்த பொருளை சேர்த்தால் இன்னும் கூடுதல் சத்தான பூரிபெற முடியும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். ராகி பூரி எளிதில் ஜீரணமாக கூடிய ஒரு உணவு என்பதால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது. அப்படி எளிதில் ஜீரணமாக கூடிய இந்த சத்தான ராகி பூரியை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
Course Breakfast, dinner
Cuisine tamilnadu
Keyword Ragi Poori
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 648

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் ராகி மாவு
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 தேக்கரண்டி ரவை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிக்க

Instructions

  • தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.
  • மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பூரி மாவாக பிசைந்து கொள்ளவும்.
  • மாவை நீளமாக உருட்டி அதை சிறுத் துண்டுகளாக வெட்டி உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒவ்வொரு உருண்டையையும் பூரிகளாக திரட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

Nutrition

Serving: 500g | Calories: 648kcal | Carbohydrates: 36g | Sodium: 352mg | Potassium: 456mg | Fiber: 6g
Advertisement
Prem Kumar

Recent Posts

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

54 நிமிடங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

2 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

4 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

6 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

7 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

8 மணி நேரங்கள் ago