ராகு பெயர்ச்சியால் ஆபத்தை சந்திக்கப் போகும் மூன்று ராசிகள் யார் தெரியுமா?

- Advertisement -

ராகு பகவான் நவகிரகங்களிலேயே அசுப கிரகமாக விளங்க கூடியவர். மற்ற கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி இருந்தால் இந்த கிரகம் மட்டும் பின்னோக்கி இருக்கும். ராகு உடன் சேர்ந்து கேதுவும் எப்பொழுதும் பயணம் செய்வார். அப்பொழுது நவகிரகங்கள் அஸ்தமனம் உதயம் என்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ராகு பகவான் மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே மீன ராசிகள் பயணம் செய்து 2025 ஆண்டிலும் இந்த ராசியிலே பயணம் செய்வார். 2025 ஆம் ஆண்டில் ஒரு சில மாதங்களுக்கு பிறகு கும்ப ராசிக்கு இடம் மாறுவார். இந்த இடம் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவான் தற்போது மீன ராசிகள் பயணம் செய்வதால் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய அடி வாங்குவார்கள். அப்படி சந்திக்க போகும் மூன்று ராசிகளை பற்றி பார்க்கலாம்.

- Advertisement -

கன்னி ராசி

கன்னி ராசியில் ஏழாவது இடத்தில் ராகு பகவான் பயணிப்பதால் ரகு பகவானின் தாக்கம் உங்களுக்கு பலவகையான சிக்கல்களை ஏற்படுத்தும். இது கடினமான காலமாக அமைவதால் உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களால் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ராகு பகவான் பயணிக்கின்ற இந்த காலம் முழுவதும் சற்று எச்சரிக்கை உடனே இருக்க வேண்டும்.

தனுசு ராசி

தனுசு ராசியில் ராகு பகவான் நான்காவது இடத்தில் பயணம் செய்வதால் உடல் நிலையில் கொஞ்சம் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய உறவினர்களோடு சண்டை சச்சரவுகள் வரை அதிகமான வாய்ப்புகள் உள்ளது. பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடனும் பணப்பரிவர்த்தனையில் கவனமாகவும் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எனவே அனைத்து சூழ்நிலைகளிலும் அலட்சியமாக இருக்காமல் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டும்

கும்ப ராசி

கும்ப ராசிக்கு ராகு பகவான் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்துவார். அனைத்து சூழ்நிலையையும் மிகவும் பக்குவத்துடன் கையாள வேண்டும். எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் உங்களை பிரச்சினைகள் சூழ நேரிடும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு பலனை கொடுக்காது எனவே பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெரிய பண இழப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது எனவே பண பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும்.

-விளம்பரம்-