Advertisement
சைவம்

காரசாரமான ருசியில் வாழைக்காய் சேவ் பொரியல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement

வாழைக்காய் உணவுகள் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வாழைக்காய் வறுவல் அப்படின்னா அதுக்கு விரும்பப்படுறவங்க அதிகமாகவே இருக்காங்க. அப்படியே வாழைக்காயில் வறுவல் , பஜ்ஜி, குழம்புகளை கூட போட்டு செய்து சாப்பிட்டு இருப்போம்.இப்ப நம்ம பண்ண போறது இந்த வாழைக்காயில் சேவ் பொரியல் செய்ய போறோம். இந்த பொரியல் காரக்குழம்புக்கும், வத்த குழம்புக்கும் சூப்பரான சுவையான இருக்கும்.

வாழைக்காய் வறுவல் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் இருந்தாலும் இந்த சேவ் ரொம்ப வித்தியாசமான இருக்கும். இந்த வாழைக்காய் பொரியல் ரொம்பவே சுவையானது. இந்த மாதிரி வாழைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டீங்கன்னா ரொம்ப பிடிக்கும். எப்பவும் வறுவல் சாப்பிடுறவங்களுக்கு இந்த மாதிரி பொரியல் செய்து கொடுக்கும்போது அது வித்தியாசமாகவும் இருக்கும் ரொம்ப விரும்பியும் சாப்பிடுவாங்க. எப்பவுமே காய்கறிகளை இந்த மாதிரி ஒரே மாதிரியான வறுவல் செய்து சாப்பிடுறவங்களுக்கு அந்த காய்கறி வித்தியாசமா ஏதாவது செய்து கொடுத்தோம்னா ரொம்பவே பிடிக்கும். எல்லாருக்குமே அப்படித்தான்

Advertisement
Advertisement

ஒரே மாதிரியா அந்த காய்களை செய்து கொண்டு இருக்கும் போது ஒரு சலிப்பு தட்டாம இருக்கணும் அப்படி சலிப்பு தட்டாமல் இருக்கணும்னா அவங்களுக்கு அந்த காய்கறிகள்ல வேற வேற விதமான உணவு வகைகளை செய்து கொடுக்கணும். அப்படி கொடுக்கும்போது அவங்களுக்கு இது ரொம்பவே பிடித்த மாதிரி போயிடும் இல்லனா அந்த காய் மேல இருக்கிற விருப்பம் குறைய ஆரம்பிச்சுடும். இந்த ருசியான வாழைக்காய் சேவ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வாழைக்காய் சேவ் பொரியல் | Raw Banana Sev Poriyal

Print Recipe
வாழைக்காய் வறுவல் அப்படின்னா எல்லாருக்கும்ரொம்ப பிடிக்கும் இருந்தாலும் இந்த சேவ் ரொம்ப வித்தியாசமான இருக்கும். இந்த வாழைக்காய்பொரியல் ரொம்பவே சுவையானது. இந்த மாதிரி
Advertisement
வாழைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டீங்கன்னாரொம்ப பிடிக்கும். எப்பவும் வறுவல் சாப்பிடுறவங்களுக்கு இந்த மாதிரி பொரியல் செய்துகொடுக்கும்போது அது வித்தியாசமாகவும் இருக்கும் ரொம்ப விரும்பியும் சாப்பிடுவாங்க.எப்பவுமே காய்கறிகளை இந்த மாதிரி ஒரே மாதிரியான வறுவல் செய்து சாப்பிடுறவங்களுக்குஅந்த காய்கறி வித்தியாசமா ஏதாவது செய்து கொடுத்தோம்னா ரொம்பவே பிடிக்கும். எல்லாருக்குமேஅப்படித்தான்
Course LUNCH, Side Dish
Cuisine tamil nadu
Keyword Raw Banana Sev Poriyal
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 245

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 3 வாழைக்காய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 வெங்காயம்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் வாழைக்காயின் காம்பையும் நுனியையும் நறுக்கிவிட்டு கழுவி விட்டு ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஆவியில் வேக வைத்து எடுத்த வாழைக்காயை தோலை நீக்கிவிட வேண்டும். தோலை நீக்கினால் வாழைக்காய் சமேலே கருப்பாக தெரியும். அது வேக வைத்ததினால் வந்தது.
     
  • பிறகு வைத்து வேக வைத்த வாழைக்காய் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ளவெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில்துருவி வைத்த வாழை காய்களை சேர்த்து நன்றாக கலந்து விட்டு உப்பு சேர்த்து கலந்து மூடிபோட்டு வேக வைக்கவும்.
  • பிறகு அதில் துருவி வைத்த தேங்காய் பூவை சேர்த்து பரிமாறினால் சுவையான வாழைக்காய் சேவ் பொரியல் தயார்.                                

Nutrition

Serving: 100g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 3g | Sodium: 213mg | Potassium: 23.2mg | Fiber: 1.4g | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : குக் வித் கோமாளி மைம் கோபியின் வாழைக்காய் கோப்தா கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Advertisement
Prem Kumar

Recent Posts

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

8 மணி நேரங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

12 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

12 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

12 மணி நேரங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

13 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

15 மணி நேரங்கள் ago