30mவீட்டில் அவல் இருந்தால் போதும் காலை டிபனுக்கு வடை இனி இப்படி செய்து பாருங்க மொறு மொறுனு இருக்கும்!
விதவிதமாக மாலை நேரத்தில் சாப்பிட நினைத்தாலும் வடை சாப்பிடுவது போல் வராது. மாலை நேரத்தில் அதுவும் இந்த பனிக்காலத்தில் சூடாக எதாவது சாப்பிட தோன்றும் நாம் சாப்பிடுவது அனைத்தும் உளுந்துவடை, போண்டா, பஜ்ஜி தான், ஆனால் வடையில் நிறைய வகைகள் உள்ளது. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் அவுல்






















