Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Chickeen Curry
நான் வெஜ்ல என்னதான் மட்டன் மீன் கணவாய் கருவாடு அப்படின்னு எக்கச்சக்கமாக இருந்தாலும் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்னு நா அது சிக்கன் தான். நம்மளும் சிக்கன்ல நிறைய வெரைட்டீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனாலும் இன்னும் ஏதாவத Photo: Recipes
முகப்பு/Uncategorized2024.04.17பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தேங்காய் பால் சிக்கன் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

நான் வெஜ்ல என்னதான் மட்டன் மீன் கணவாய் கருவாடு அப்படின்னு எக்கச்சக்கமாக இருந்தாலும் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்னு நா அது சிக்கன் தான். நம்மளும் சிக்கன்ல நிறைய வெரைட்டீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனாலும் இன்னும் ஏதாவத

எழுதியவர்Ramya17 ஏப்ரல், 2024 அன்று 07:08 PM
2 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
20 நிமிடம்
மொத்தம்
30 நிமிடம்
பேருக்கு
5
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
LUNCH

நான் வெஜ்ல என்னதான் மட்டன் மீன் கணவாய் கருவாடு அப்படின்னு எக்கச்சக்கமாக இருந்தாலும் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்னு நா அது சிக்கன் தான். நம்மளும் சிக்கன்ல நிறைய வெரைட்டீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனாலும் இன்னும் ஏதாவது டிஃபரண்டா செஞ்சு சாப்பிடணும் அப்படின்னு தான் நமக்கு தோனிட்டே இருக்கும். அந்த வகையில ரொம்ப சிம்பிளா ஈஸியா செய்யக்கூடிய தேங்காய் பால் சிக்கன் தான் இப்ப நம்ம பாக்க போறோம். ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு செய்ற இந்த தேங்காய் பால் சிக்கன் இட்லி தோசை சப்பாத்தி தேங்காய் சாதம் புலாவ் பிரியாணி அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும்.

தயிர் சாதத்துக்கு எல்லாம் அல்டிமேட் ஆக இருக்கும் சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தோணும் அந்த அளவுக்கு இதோட வாசனையே சூப்பரா இருக்கும். இந்த தேங்காய் பால் சிக்கன் மார்க்கெட்டில் வைக்கக்கூடிய சிவப்பு கலர் சிக்கன் மசாலா தான் சூப்பரா இருக்கும் அத தவிர வேற எந்த மசாலாவும் போடக்கூடாது. இவ்வளவு சிம்பிளா இருக்கு ஆனா இவ்ளோ டேஸ்டா இருக்கு அப்படின்னு எல்லாரும் உங்கள பாராட்டுவாங்க அந்த அளவுக்கு இந்த தேங்காய் பால் சிக்கனோட டேஸ்ட் தரமா இருக்கும்.

வீட்ல ஒரு தடவை நீங்க இதை செஞ்சு பார்த்தா போதும் அதுக்கப்புறம் இதோட டேஸ்ட் உங்களுக்கு புடிச்சு போய் அடிக்கடி நீங்க சிக்கன் வாங்கினாலும் இதை தான் செய்வீங்க. வேற எதுவும் மெசேஜ் அதுக்கு நமக்கு தோணாது அந்த அளவுக்கு இருக்கும் இதோட டேஸ்ட். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்துட்டா டக்குனு ஏதாவது செய்யணும் அப்படின்னா கூட இந்த தேங்காய் பால் சிக்கன் நீங்க செய்யலாம்.

அவ்ளோ சூப்பரான ரெசிபி இது விருந்தாளிகளும் சாப்டுட்டு சூப்பரா இருக்கு அப்படின்னு உங்கள பாராட்டிட்டு தான் போவாங்க கூடவே இதை எப்படி செஞ்சீங்க அப்படின்னு உங்ககிட்ட ரெசிபியும் வாங்கிட்டு போவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் இப்ப வாங்க இந்த சூப்பரான தேங்காய்ப்பால் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் சூப்பரான செஸ்வான் சிக்கன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

5 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கிளறவும்

  2. 2

    சிக்கன் கால் பாதத்திற்கு வெந்தவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக பிரட்டி எடுக்கவும்

  3. 3

    பிறகு அதில் வெங்காயம் தக்காளியை பொடி பொடியாக நறுக்கி அப்படியே சேர்த்து விடவும்

  4. 4

    அதன் பிறகு சிக்கன் பொடியை சேர்த்து நன்றாக கலந்து விடவும். சிவப்பு கலர் சிக்கன் பொடி மட்டுமேசேர்க்க வேண்டும்

  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வெந்ததும் இறுதியாக தேங்காய் பால் சேர்த்து இரண்டு நிமிடம்கழித்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான தேங்காய் பால் சிக்கன் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 350 கலோரி
  • புரதம் · 12g
  • கார்போஹைட்ரேட் · 34g
தலைப்புகள்
#ஆந்திரா சிக்கன் ஃப்ரை#ஆலப்பி சிக்கன் கறி#கறிவேப்பிலை சிக்கன்#தேங்காய் பால் சிக்கன்
எழுதியவர் குறிப்பு
Ramya
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement