Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Dark Fantasy
அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் ஜூஸ் ரோஸ் மில்க் பாதாம் மில்க் இளநீர் சர்பத் மில்க் ஷேக் கரும்பு ஜூஸ் அப்படின்னு இது எல்லாமே தான் நமக்கு சாப்பிட தோணும் சாப்பாடு கூட நமக்கு சாப்பிடணும் அப்படின்னு தோணவே தோணாது ஏதாவது ஜில்லுனு குடிக்கணும் தண்ணி குடிக்கணும் மோர் குடிக்கணும் அப்படின்னு Photo: Recipes
முகப்பு/Uncategorized2024.04.16பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

டார்க் பேண்டஸி பிஸ்கட் மில்க் ஷேக் இந்த வெயிலுக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க

அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் ஜூஸ் ரோஸ் மில்க் பாதாம் மில்க் இளநீர் சர்பத் மில்க் ஷேக் கரும்பு ஜூஸ் அப்படின்னு இது எல்லாமே தான் நமக்கு சாப்பிட தோணும் சாப்பாடு கூட நமக்கு சாப்பிடணும் அப்படின்னு தோணவே தோணாது ஏதாவது ஜில்லுனு குடிக்கணும் தண்ணி குடிக்கணும் மோர் குடிக்கணும் அப்படின்னு

எழுதியவர்Ramya16 ஏப்ரல், 2024 அன்று 07:03 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
20 நிமிடம்
பேருக்கு
6
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
Drinks

அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் ஜூஸ் ரோஸ் மில்க் பாதாம் மில்க் இளநீர் சர்பத் மில்க் ஷேக் கரும்பு ஜூஸ் அப்படின்னு இது எல்லாமே தான் நமக்கு சாப்பிட தோணும் சாப்பாடு கூட நமக்கு சாப்பிடணும் அப்படின்னு தோணவே தோணாது ஏதாவது ஜில்லுனு குடிக்கணும் தண்ணி குடிக்கணும் மோர் குடிக்கணும் அப்படின்னு தான் தோணும். அந்த வகையில இப்ப நம்ம சூப்பரான சாக்லேட் பிஸ்கட்டான டார்க் ஃபேண்டஸி பிஸ்கட் வச்சு மில்க் ஷேக் செய்ய போறோம்.

குழந்தைங்க லீவுல வீட்ல இருக்குற இந்த சமூகத்துல அவங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது டிஃபரண்டா செஞ்சு கொடுத்தா போதும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களும் வெயில்ல போய் விளையாடாமல் வீட்டிலேயே இருப்பாங்க அதனால அவங்களுக்கு இந்த மாதிரி டிஃபரென்ட் ஆக மில்க் ஷேக் செஞ்சு கொடுங்க. பொதுவாவே குழந்தைகளுக்கு பிஸ்கட் அப்டினா ரொம்ப பிடிக்கும் அதுலயும் சாக்லேட் பிஸ்கட் அப்படின்னா சொல்லவே வேணாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

ஐஸ்கிரீமும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க ஆக இந்த மில்க் ஷேக் ல கால் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு எல்லாமே சேர்த்து செய்தால் குழந்தைகளுக்கு ரொம்ப  பிடிக்கும். இந்த மில்க் ஷேக் எல்லாம் நம்ம கடையில போய் வாங்கணும் அப்படின்னா நிறைய விலை கொடுத்து வாங்கணும் ஆனா அதுக்கு நம்ம வீட்ல செஞ்சு கொடுத்தோம்னா ஆரோக்கியமாகவும் நீட்டாவும் சுத்தமாகவும் அதே சமயத்துல ரொம்ப டேஸ்டாவும் செஞ்சு கொடுக்கலாம். அதனால இனிமேல் மில்க் ஷேக் கேட்டாங்க உங்க குழந்தைங்க அப்படின்னா கடையில வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே இந்த மாதிரி செஞ்சு கொடுங்க இப்ப வாங்க இந்த சூப்பரான டார்க் பேண்டஸி மில்க் ஷேக் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதனையும்‌ படியுங்கள் : சுவையான ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் ஒரு தரம் இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம குடிப்பாங்க!

6 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்ஸி டார்க் பேண்டஸி பிஸ்கட்டை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    பிறகு அதில் சாக்கோ சிப்ஸ் பால் சாக்லேட் சிரப் வென்னிலா ஐஸ்கிரீம் அனைத்தையும் சேர்த்த நன்றாகஅரைத்து எடுக்கவும்

  4. 4

    அதை ஒரு கிளாஸில் மாற்றி அதன் மேல் சிறிதளவு ஐஸ்கிரீம் மற்றும் சாக்கோ சிப்ஸ் போட்டு பரிமாறினால் சுவையானடார்க் பேண்டஸி மில்க் ஷேக் தயார்

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 234 கலோரி
  • கொழுப்பு · 1g
  • புரதம் · 4.7g
  • கார்போஹைட்ரேட் · 29g
எழுதியவர் குறிப்பு
Ramya
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement