புதன் பெயர்ச்சியால் இனி இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் தான்!
ஜோதிடத்தில், புதன் கிரகம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் புதன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர் வாழ்வில் பல வித உச்
ராசிக்காரர்கள் மீது இருப்பதால் வாழ்க்கையில் பெரிய அளவில் பணம் வந்து சேரும். முன்னர் இருந்ததை விட வருமானம் அதிகரிக்கும்






