முகம் வெள்ளையாக மாறவேண்டுமா சூப்பர் டிப்ஸ்!

முகம் பளபளவென்று ஜொலிக்க இதை செய்தலே போதும்.
- Advertisement -

தேவையான பொருட்கள்.

  1. முல்தானி மெட்டி – 1 ஸ்பூன்
  2. வேப்பிலை பொடி – 1 ஸ்பூன்
  3. துளசி பொடி – 1 ஸ்பூன்
  4. ரோஸ் வாட்டர் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:

செய்முறை 1: முல்தானி மெட்டி + வேப்பிலை பொடி

- Advertisement -

முதலில் ஒரு பவுலில் முல்தானி மெட்டி 1 ஸ்பூன் அளவிற்கு சேர்க்கவும். பின்பு அதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு வேப்பிலை பொடியை சேர்க்கவும்.

செய்முறை 2: துளசி பொடி

-விளம்பரம்-

பிறகு அதனுடன் துளசி பொடி 1 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.இந்த போட்டியானது அணைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

செய்முறை 3: ரோஸ் வாட்டர்

அடுத்து அந்த மூன்று பொடிகளுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.

செய்முறை 4: பேஸ்ட்

பிறகு தண்ணீரால் முகத்தை கழுவிய பிறகு இந்த பேஸ்டை முகத்தில் தடவவும். தடவிய பிறகு 10 நிமிடம் காயா விடவேண்டும். அடுத்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும்.

செய்முறை 5:

இந்த மாரி வாரத்தில் 2 அல்லது 3 முறை முகத்தில் இந்த பேஸ்டை தடவி வந்தால் முகம் வேலையாக மாறும். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

குறிப்புக்கள் மற்றும் நன்மைகள்:

குறிப்பு 1: முல்தானி மெட்டி சருமத்தை சுத்தப்படுத்தி,தெளிவடைய செய்கிறது.இது ஒரு வகை களிமண் ஆகும். முல்தானி மெட்டியில் மக்னீஷியம்,இரும்பு,கால்சியம், போன்றவற்றை பல்வேறு கனிமங்கள் அடங்கி உள்ளது. இதனால் நம் சருமத்தில் உள்ள பருக்களையும்,முகத்தில் உள்ள கசடுகளையும் நீக்குகிறது.

முல்தானி மெட்டி

குறிப்பு 2: வேப்பிலை பொடி வீட்டில் சுலபமாக தயாரிக்கக்கூடிய ஒன்றாகும்.இது உடல்,கூந்தல்,சருமம் அனைத்துக்கும் நன்மை செய்ய கூடியது.

வேப்பிலை பொடி

குறிப்பு 3: துளசி பொடி நம் சருமத்தில் உள்ள கறைகளை நீக்கும். துளசி போட்டியானது அணைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இல்லையெனில் துளசி இலைகளை பறித்து அதனை நன்றாக காயவைத்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளலாம். தேவை படும்போது பயன்படுத்தி கொள்ளலாம்.

துளசி பொடி

குறிப்பு 4: ரோஸ் வாட்டர் நம்முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்கும்

ரோஸ் வாட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here