வீட்டில் சுலபமாக செய்யக்கூடிய ருசியான சோம்பேறி மட்டன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

என்ன இது புதுசா சோம்பேறி மட்டன் வறுவல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறீங்களா.. எப்போதும் சோம்பேறி சிக்கன் வறுவல் தானே செய்கிறோம். எப்ப பார்த்தாலும்  மட்டன் வாங்கி சமைக்கணும்னு நினைச்சாலே அது ரொம்ப பெரிய வேலையாக தெரியும். அப்படி ரொம்ப பீல் பண்ணி என்னடா பண்றது அப்படின்னு யோசிக்கிறவங்களுக்கு எல்லாம் தான் இந்த ஈஸியான சோம்பேறி மட்டன் வறுவல். நாம் மட்டனை யூஸ் பண்ணி  பெப்பர் ப்ரை,  குழம்பு , பிரியாணி இப்படி வித்தியாசமா உணவுகள் செய்திருப்போம்.

-விளம்பரம்-

ஆனால் இப்ப பண்ண போறது சோம்பேறி மட்டன் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க போறோம். ரொம்ப நிறைய வேலை செய்து வேலை செய்து டயர்டு ஆகுது அப்படி நினைக்கிறீங்களா ? அப்போ ரொம்ப ஈஸியா சிம்பிளா எதையாவது பண்ணி வேலைய முடிச்சுட்டே ரெஸ்ட் எடுக்கலாம் அப்படின்னு உங்களுக்கு தோணுதா ?அப்போ நீங்க இந்த சோம்பேறி மட்டன் வறுவல் ரெடி பண்ணி சாப்பிடலாம்.

- Advertisement -

அப்படி என்ன இந்த சோம்பேறி மட்டன் வறுவல் இருக்கு அப்படின்னா ரொம்ப வேலை செய்ய அலுப்பா இருக்கு அப்படின்னு நினைக்கிறவங்க எல்லாம் சிம்பிளா இந்த மட்டனை செய்து டேஸ்ட்டாவே சாப்பிடலாம். அதே மசாலா வச்சி கொஞ்சம் வேற மாதிரி யூஸ் பண்ணி இந்த மட்டன் செய்ய போறோம். நம்மளும் எவ்வளவு நாளைக்கு தான் ரொம்ப வேகமா  நிறைய வேலைகளை செய்றது. அதுக்கு தான் சுலபமா சோம்பேறித்தனமா எப்படி சமைக்கிறது அப்படிங்கறது கத்துக்க போறோம். சுலபமா ஈஸியா இந்த சோம்பேறி மட்டன் பண்ண போறோம். வாங்க இந்த சோம்பேறி மட்டன் வறுவல் எப்படி செய்யலாம்.

Print
No ratings yet

சோம்பேறி மட்டன் வறுவல் | Somberi Mutton Fry In Tamil

இந்த சோம்பேறி மட்டன் வறுவல் இருக்கு அப்படின்னா ரொம்ப வேலை செய்ய அலுப்பா இருக்கு அப்படின்னு நினைக்கிறவங்கஎல்லாம் சிம்பிளா இந்த மட்டனை செய்து டேஸ்ட்டாவே சாப்பிடலாம். அதே மசாலா வச்சி கொஞ்சம்வேற மாதிரி யூஸ் பண்ணி இந்த மட்டன் செய்ய போறோம். நம்மளும் எவ்வளவு நாளைக்கு தான் ரொம்பவேகமா  நிறைய வேலைகளை செய்றது. அதுக்கு தான்சுலபமா சோம்பேறித்தனமா எப்படி சமைக்கிறது அப்படிங்கறது கத்துக்க போறோம். சுலபமா ஈஸியாஇந்த சோம்பேறி மட்டன் பண்ண போறோம். வாங்க இந்த சோம்பேறி மட்டன் வறுவல் எப்படி செய்யலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry
Cuisine: tamilnadu
Keyword: Somberi Chicken Fry
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ மட்டன்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சைமிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், தக்காளி,இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவைகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து அதில் மஞ்சள் தூள், மிளகாய்தூள் , உப்புசேர்த்து பிசறி கொள்ளவும்
  • பிறகு  கலந்து வைத்துள்ளமட்டனில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துநன்றாக பிசறி கொள்ளவும்.
  • இப்பொழுது இந்த கடாயை எடுத்து அடுப்பில் வைத்து மேலாக எண்ணெய் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
  • ஐந்து நிமிடம் ஆனவுடன் மூடியை எடுத்து விட்டு நன்றாக மட்டனில் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும். உங்களுக்கு இந்த மட்டன் குழம்பு போல் வேண்டுமென்றால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவேக வைக்கவும்.
  • அப்படி இல்லை வறுவல் போல் வேண்டும் என்றால் தண்ணீர் குறைவாக சேர்த்து எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறிவிடவும். மட்டனை மூடி போட்டு வேக வைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறி விட்டுக் கொண்டேஇருக்கவும்.
  • மட்டன் இருக்கும் நீரிலேயே இந்த  நன்றாக வெந்துவிடும். மட்டன் நன்றாக வெந்து சுருளவந்தவுடன் மேலே கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி பரிமாறினால் சுவையான சுலபமான சோம்பேறி மட்டன் வறுவல் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : காரசாரமா  ருசியான மட்டன் கிரேவி இனி இப்படி செய்து பாருங்க! சாதம், இட்லி, தோசை , பூரி, சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்!