Advertisement
ஸ்வீட்ஸ்

வாயில் வைத்த உடன் தேன் போல கரையும் தேங்காய் லட்டு செய்வது எப்படி ?

Advertisement

சில வீடுகளில் இனிப்பு வகைகளை வீடுகளில் தயாரிப்பார்கள் சிலர் கடைகளில் வாங்குவர்கள். அந்த வகையில் இன்று நாம் சுலபமாகவும் ருசியாகவும் வீட்டிலே ஒரு அற்புதமான ஸ்வீட் செய்யலாம், அதுவும் தேங்காய் கொண்டு இதை எளிதாக செய்து விடலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

இதையும் படியுங்கள் : சுவையான வேர்க்கடலை லட்டு செய்வது எப்படி ?

Advertisement

அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான தேங்காய் லட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இதனை படித்து பார்த்து நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.

தேங்காய் லட்டு | Coconut Laddu Recipe In Tamil

Print Recipe
சில வீடுகளில் இனிப்பு வகைகளை வீடுகளில் தயாரிப்பார்கள் சிலர் கடைகளில் வாங்குவர். அந்த வகையில் சுலபமாகவும் ருசியாகவும் வீட்டிலே ஒரு அதகசமான ஸ்வீட் செய்யலாம், அதுவும் தேங்காய் கொண்டு இதை எப்படி செய்யலாம் என்பதை கீழே செய்முறை விளக்கங்கள் கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள்.
Advertisement
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword coconut, தேங்காய்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் தேங்காய் கொப்பரை தூள்
  • 1 கப் கண்டென்ஸ்ட்டு மில்க் அல்லது சர்க்கரை
  • குங்குமம் பூ அல்லது மஞ்சள் நிறம் தூள் தேவையான அளவு
  • ½ டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்

Instructions

செய்முறை:

  • ஒரு வாணலியில் நெய் சேர்த்து, அதில் கொப்பரைத் தூள், ஏலக்காய் தூள், மற்றும் குங்குமப்பூ அல்லது கலர் பொடியை சேர்த்து ஒன்றாக வறுக்கவும்.
  • சில நொடிகள் மட்டுமே வறுத்தத் தேங்காய் மீது 1 கப் கண்டென்ஸ்டு மில்க் ஊற்றி தொடர்ச்சியாகக் கிண்டவும்.
  • தேங்காய் களவை ஒன்று சேர்ந்து வந்தவுடன் சூடு ஆறிய பிறகு, கைகளில் நெய் தடவி சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
  • உருட்டிய லட்டுவை கொப்பரைத் தூளில் உருட்டி எடுத்தால் சுவையான தேங்காய் லட்டு தயார்.

Nutrition

Carbohydrates: 82g | Protein: 1.8g | Fat: 8.4g | Sodium: 17.4mg | Potassium: 93.3mg | Fiber: 2g | Vitamin A: 29.3IU | Vitamin C: 0.8mg | Calcium: 35.8mg | Iron: 0.3mg
Advertisement
swetha

Recent Posts

கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை…

4 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும்…

5 மணி நேரங்கள் ago

எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65…

7 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து…

10 மணி நேரங்கள் ago

காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும்…

11 மணி நேரங்கள் ago

பீர்க்கங்காய் மசாலா கறி

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள்…

11 மணி நேரங்கள் ago