ரோட்டு கடை வாழக்காய் வறுவல் செய்வது எப்படி ?

- Advertisement -

இன்று வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான வாழக்காய் வறுவல் செய்து பார்க்க போகிறோம். இந்த வாழைக்காய் உணவாக சாப்பிடுவேன் மூலம் வாழக்காயில் உள்ள நார்ச்சத்து நமது வயிற்றில் செரிமான வேலைக்கு உதவுகிறது மேலும் வாழைக்காய் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நோயை கட்டுக்குள் வைக்கவும், உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் வாழக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைப்பதற்கும் உதவி செய்கிறது.

இதையும் படியுங்கள் : சுவையான வாழைப்பழ தோசை செய்வது எப்படி ?

- Advertisement -

 

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த வாழக்காயை நீங்கள் வறுவலாக செய்து மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் ஆகவும் இல்லை உணவுகளுடன் சைடிஷ் ஆகவும் நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்குமே இது ஒரு பிடித்தமான உணவாக மாறிப்போகும். இன்று இந்த வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் நம் சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம்.

English Overview: valakkai varuval is one of the most important dishes in south india. valakkai varuval recipe or valakkai varuval seivathu eppadi or valakkai varuval recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here