உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வராகி அம்மன் தீபம்!

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய ஒரு சிலருக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகும். அப்படி உடல் நலம் சரியில்லாமல் போகும்போது என்னதான் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் கூட உடல்நிலை அப்படியே தான் இருக்கும் அந்த சமயத்தில் சக்தி வாய்ந்த வராகி உங்களுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் மகிழ்ச்சி அமைதி என அனைத்துமே நிறைந்திருக்கும். குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் வீட்டில் உள்ள அனைவருமே மிகவும் சோகமாகவும் வருத்தமாகவும் இருப்பார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் மிகவும் மனதிற்கு வருத்தமாக இருக்கும் அந்த சமயத்தில் வராகி மனதின் தீபத்தை ஏற்றினால் அனைத்து பிரச்சினைகளும் சரியாகும்.

-விளம்பரம்-

வராகி அம்மனுக்கு தீபம் ஏற்றும் முறை

முதலில் ஒரு கருநீளத் துணியை எடுத்து அதனை விட்டு துண்டுகளாக செவ்வக வடிவில் வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கருநீல நிறத்துணிகள் கொஞ்சமாக வெண்கடுகை வைத்து ஒரு மூட்டை போல கட்டி கருப்பு நூல் வைத்து இறுக்கமாக கட்ட வேண்டும். பிரசாதனை ஒரு அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

வெண்கடுகின் பயன்கள்

வெண்கடுகு திருஷ்டிகளை விலக்கும். வெண்கடுகை வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றும் போது வராகி அம்மனுடைய அருள் முழுவதுமாக கிடைக்கும். வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற தீபத்தை கண்டிப்பாக வராகிய மண்ணுக்கு சனிக்கிழமை தோறும் ஏற்றி வந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். வராகி அம்மனுக்கு தீபம் ஏற்றும் நேரம் சனிக்கிழமை அன்று இந்த தீபத்தை ஏற்றுவதால் வீட்டில் உள்ள அனைவருமே ஆரோக்கியமாக வாழலாம். வராகி அம்மன் சன்னதிக்கு சென்று இந்த தீபம் ஏற்றினால் இன்னும் சிறப்பானது. குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க இந்த தீபத்தை ஏற்றலாம்.

இதனையும் படியுங்கள் : கெட்ட சக்திகளை விரட்டியடிக்கும் வராகி அம்மன் வழிபாடு!