
பொதுவாக ஒரு சிலர் வாழ்க்கையில் முன்னேற்றமே அடையாமல் இருப்பார்கள் அவர்கள் எல்லாம் வாழ்க்கையிலன் மேல் ஒரு பிடிப்பை இல்லாமல் இருப்பார்கள் அதற்கு காரணம் அவர்களிடம் அதிகமாக இருக்கும் தாழ்வு மனப்பான்மை மட்டுமே நமக்கு மட்டும் ஏன் இந்த விஷயங்கள் நடக்கவில்லை, ஏன் நம் வாழ்வில் அதிர்ஷ்டம் என்பதை நமக்கு இல்லை என இது போன்ற விஷயங்களை எண்ணிக்கொண்டேன் அவர்களை தங்களையே தாழ்த்திக் கொள்கிறார்கள். அவர்களிடம் அதிகமாக காணப்படும் தாழ்வு மனப்பான்மையால் கடைசி வரை அவர்கள் திறமையை உணரவே மாட்டார்கள். அவரவர் திறமையை அவர்கள் உணர்ந்து கொண்டால் மட்டுமே வாழ்வில் ஒரு முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரம்
அனைவரது வாழ்க்கையும் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது ஏன் நம் வாழ்க்கை மட்டும் இப்படி நல்ல விஷயங்களை நடக்காமல் போய்க்கொண்டிருக்கிறது என்ற தாழ்வு மனப்பான்மை இருப்பவர்களுக்காக சொல்லக்கூடிய ஒரு பதிவுதான் இது. இது போன்ற உங்கள் வாழ்விலும் அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை உங்களுக்கு எப்போதும் துரதிர்ஷ்ட வசமான விஷயங்களாக நடக்கிறது. அப்படிப்பட்ட நபர்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். அப்படி இந்த பரிகாரம் செய்வதற்கு பெரிய அளவிலான பொருட்கள் எல்லாம் தேவைப்படாது வெறும் வசம்பு மட்டும் போதுமானதாக இருக்கும்.

பரிகார செய்முறை
இந்த பரிகாரத்தை செய்வதற்கு முதலில் கடையிலிருந்து பணம் கொடுத்து வசம்பு வாங்கிக் கொண்டு வாருங்கள். அப்படி வாங்கி வந்த வசம்பை உங்களுக்கு சொந்த வீடு இருந்தால் உங்கள் வீட்டிலன் தென்மேற்கு மூலையில் உள்ள பகுதியில் மண்ணைத் தோண்டி இந்த வசம்பை புதைத்து வைக்க வேண்டும். எவ்வளவு வசம்பு புதைக்க வேண்டும் என்ற கேள்வி வருகிறதா இந்த பரிகாரத்திற்கு வெறும் இரண்டு வசம்பு போதுமானதாக இருக்கும். ஏன் வெறும் ஒரு வசம்பை புதைத்து வைத்தால் கூட உங்களுக்கு வேண்டிய அதிர்ஷ்டத்தை இந்த ஒரு வசம்பு மட்டும் கொடுக்கும்.
வாடகை வீடு
சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் அவர்கள் வீட்டின் தென்மேற்கு மூலையில் உள்ள மணலில் குறைத்து வைத்து விடுவார்கள் ஆனால் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இது போன்ற வசதிகள் எதுவும் இல்லாமல் கூட இருக்கலாம். நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது ஒரு சிறிய மண் தொட்டியில் நல்ல மணலை எடுத்து நிரப்பி வீட்டிற்கு கொண்டு வந்து விடுங்கள் அதன் பிறகு நீங்கள் வாங்கி வந்த வசம்பை அந்த தொட்டியில் இருக்கும் மணலில் புதைத்து வைத்து. அந்த மண் தொட்டியை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள் இந்த முறை படியும் நீங்கள் வசம்பை புதைத்து வைக்கலாம்.

பச்சை நிற துணி
இல்லையென்றால் நீங்கள் பயன்படுத்தும் கர்ச்சிப் அளவிற்கு சதுர வடிவிலான பச்சை நிற துணியை எடுத்துக் கொண்டு அந்த துணியை விரித்து வைத்து நல்ல மணலை வைத்து அதனுள் நீங்கள் வைத்திருக்கும் வசம்பை புதைத்து வைத்தூ அதை ஒரு முடிச்சாக கட்டி உங்கள் வீட்டின் தென்மேற்கு பகுதியில் யாருக்கும் தெரியாத வண்ணம் வைத்து விடுங்கள். இப்படி செய்தாலும் அதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வரும் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் வசம்பை மட்டும் உங்களால் கைகளால் புதைத்து வைக்க வேண்டும் என தாந்தீரிக பரிகார சாஸ்திரங்கள் நமக்கு சொல்கின்றன.
பிராத்தனை
அப்படி நீங்கள் வசம்பை மணலில் புதைத்து வைக்கும் போது மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் இந்த உலகில் இருக்கும் அதிர்ஷ்டமும் அத்தனையும் உங்களுக்கு வசியமாக வேண்டும். இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை நல்ல விஷயங்களும் உங்களுக்கு நடக்க வேண்டும். உங்கள் வாழ்வில் நீங்கள் அதிர்ஷ்டத்தோடு வாழ வேண்டும் என மனம் உருகி நாம் பிரார்த்தனை செய்யும்போது உங்களுக்கான நல்ல வாழ்க்கையை அந்த வசம்பு உங்களுக்கு தரும். நீங்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யுங்கள் உங்களுக்கு நல்ல பலனை கிடைக்கும்



