வாஸ்து படி இதை மட்டும் இதை மட்டும் செய்யுங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

நாம் நம் வீட்டினருக்காக கஷ்டப்பட்டு உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும், சொத்துக்கள் சேர்க்க வேண்டும் நமது குடும்பமும் நமக்கு பின்வரும் தலைமுறைகளும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று தான் அனைவருடையவாழ் நாள் ஆசையாகவும் இருக்கும். ஒருவர் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவருக்கு உழைப்புக்கேற்ற செல்வங்கள் சேராது ஆனால் நாம் நமது வீட்டில் வாஸ்து சாஸ்திரங்கள் படி சில விதிமுறைகளை கடைப்பிடித்து வந்தால் நமது வீட்டில் செல்வம் பெருகும் நமது வீட்டில் உடல்நல குறைவால் அவதிப்படுபவர்களுக்கு உடல்நிலை சரியாகும். இது போன்ற சிறு சிறு வாஸ்து சாஸ்திர குறிப்புகளை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

வாஸ்து சாஸ்த்திரம்

உங்கள் வீட்டில் தென் திசையை பார்த்தவாறு ஆஞ்சநேயரின் திரு உருவப்படத்தை வைப்பது மிகவும் நல்லது உங்கள் வீட்டில் லட்ச லட்சமாய் பணம் சேரும். அது மட்டும் இல்லாமல் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும்.

- Advertisement -

நாம் உறங்கும் திசையில் கூட சில வாஸ்து சாஸ்திர விதிகள் அமைந்துள்ளது முதலில் உறங்கும் போது தலையை தெற்கு திசை நோக்கி இருக்குமாறுை உறங்க வேண்டும். உங்களுக்கு வடா அல்லது கபா தோஷங்கள் இருந்தால், நீங்கள் உறங்குவது இடது பக்கம் திரும்பியும், பிடா தோஷம் இருந்தால், நீங்க உறங்குவது வலது பக்கம் நோக்கி இருக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் யாரேனும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் அடிக்கடி அவதிப்படுகிறார்கள் என்றால் அவர்கள் இருக்கும் அறையில் ஒரு மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்கு ஏற்றி வைப்பது அவர்களின் ஆரோக்கியத்தை மீட்டு தர உதவும்.

நீங்கள் புதியதாக வீடு கட்டுகிறீர்கள் என்றால் வீட்டின் நடுவில் படிக்கட்டுகள் இருக்குமாறு கட்டக் கூடாது. ஏனென்றால் படிக்கட்டு வீட்டின் ஓரமாகத்தான் இருக்க வேண்டும் வீட்டின் நடுவில் வைத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்படும். அதனால் நீங்கள் வாடகைக்கு செல்லும் பொழுதும் கூட வீட்டின் ஓரமாக படிக்கட்டுகள் இருக்கும் வீடாக பார்த்து சொல்லுங்கள்.

-விளம்பரம்-

நம் வீட்டின் சுவருக்கு இணையான உயரத்தில் கதவுகள் அமைக்கப்பட வேண்டும் அப்படி அமைக்கப்பட்ட கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்ப்பது மிகவும் நல்லது.

உங்கள் உங்கள் வீட்டின் மையப்பகுதி எப்பொழுதும் காலியாக இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள் அந்த இடத்தில் வேறு எந்தும் கனமான பொருட்கள் இருக்குமாறு வைத்துக் கொள்ளாதீர்கள் உதாரணமாக கனமான மர சாமான்கள், இரும்பு கம்பிகள் போன்றவற்றை வைக்கக் கூடாது.

வீட்டின் மாடிக்கு செல்லும் படி கேட்டு வைக்கும் போது அது வீட்டின் மையப்பகுதியில் இருக்குமாறு வைக்க கூடாது. மையப்பகுதியில் படிக்கட்டுகள் வைத்தால் அது நமக்கு குழப்பமான மனநிலையை உருவாக்கும்.

-விளம்பரம்-

நீங்கள் பூமிக்கு அடியில் வைக்கும் தண்ணீர் தொட்டிகள் வீட்டின் தென்கிழக்கு திசையில் இருக்கக் கூடாது அப்படி இருந்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உடல்நல குறைவால் அவதிப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

வீட்டின் தென் கிழக்கு மூலையில் அதாவது வீட்டின் அக்னி மூலையில் தினமும் ஒரு மெழுகுவர்த்தி அல்லது அகல்விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது அது நமது வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை வெளியேற்றி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here