சனிபகவான் மற்றும் ராகு பகவான் உருவாக்கிய அபூர்வமான பரிவர்த்தனை யோகத்தால் நான்கு ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வம் கிடைக்கும். எதிரிகள் காலடியில் வந்து விழக்கூடிய ஒரு ராஜயோகம் இது. ஜோதிட ரீதியாக ராகு பகவான் ஒரு நிழல் கிரகமாக பார்க்கப்படுகிறார் இப்பொழுது ராகு பகவான் சனிபகவானுடைய நட்சத்திரத்தில் இருக்கிறார். ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வர பகவான் ராகு பகவானின் நட்சத்திரத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் இந்த இரண்டு கிரகங்கள் நட்சத்திர பரிவர்த்தனையால் நான்கு ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கப்போகிறது அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி

இந்த நட்சத்திர பரிவர்த்தன ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு நிறையவே கிடைக்கும். ராகு பகவான் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவார். வெளிநாட்டு வேலை வெளியூர் வேலை செல்ல வேண்டும் என்ற கனவு பூர்த்தியாகும்.
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் திடீரென்று பல நாடுகளில் ஏற்படும் உங்களுடைய ஒவ்வொரு செயலும் உங்களுக்கு வெற்றியை மட்டுமே கொடுக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் உங்களுக்கு கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு புதிய வேலை என உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் பொருளாதார நிலை அதிகரித்து சேமிப்பு உயரும். வெளிப்பாட்டுக்குரிய இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய குழந்தைகள் மூலம் பல நல்ல செய்திகள் உங்கள் காதுக்கு வரும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். பல நாட்கள் நிலுவையில் இருந்த சொத்துக்களால் உங்களுக்கு இப்பொழுது ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பரிவர்த்தன ராஜயோகம் உங்களுடைய வாழ்க்கையில் தொழில் ரீதியாக நன்மைகளை கொடுக்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இது நல்ல காலம். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்கள் இனிமையானதாக அமையும் மேலும் பொருளாதார நிலையில் நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும்.
இதனையும் படியுங்கள் : சுக்கிர பகவானின் கேட்டை நட்சத்திர பெயர்ச்சியால் பணமழையில் நனைய போகும் நான்கு ராசிகள்!


