ஐப்பசி மாதம் தொடங்கியதும் சூரிய பகவான் ஸ்வாதி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி சூரியன் சுவாதி நட்சத்திரத்தில் பயணத்தை தொடங்கியுள்ளார். நிழல் கிரகமான ராகப் பகவானுடைய சதய நட்சத்திரத்தில் சூரிய பகவான் நுழைந்துள்ளதால் 6 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கப் போகிறது அந்த ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிப்பது பலவிதமான நன்மைகளை அளிக்கும். வருமானம் பல மடங்கு அதிகரித்து வாழ்க்கையில் எதிர்பாராத சேமிப்புகள் இருக்கும். மாணவர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பிக்கும் ஆரோக்கியமும் குறைவில்லாமல் இருக்கும்.
மிதுன ராசி

சூரிய பகவானின் இந்த மாற்றத்தினால் மிதுன ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகளை கிடைக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும் மேலும் வியாபாரிகள் அதிக லாபத்தை அடைவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
சிம்ம ராசி

சிம்மராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகரிக்கும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும் சேமிப்பும் அதிகரிக்கும்.
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பகவானின் மாற்றத்தினால் எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும் அதிர்ஷ்டம் அதிக அளவில் கிடைத்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த வேலையும் கிடைக்கும். வியாபாரத்திலும் தொழிலிலும் நல்ல வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கையும் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றமானது அனைத்து துறைகளிலுமே வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே மகிழ்ச்சி கிடைக்கும் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைத்து சில பெரிய பொறுப்புகள் உங்களுக்கு வரும். பிரச்சனைகள் அனைத்தும் குறைந்து திடீர் பணவரவும் இருக்கும்.
மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு சூரியன் இணைந்த நட்சத்திரமாற்றத்தினால் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வு அதிகரிக்கும். வருமானம் கிடைப்பதால் பண பிரச்சினைகள் நீங்கும் தொழிலும் நல்ல முன்னேற்றமடையும்.
இதனையும் படியுங்கள் : சுக்கிர பகவானின் கேட்டை நட்சத்திர பெயர்ச்சியால் பணமழையில் நனைய போகும் நான்கு ராசிகள்!


