Home ஆன்மிகம் புதன் பகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்க போவதால் ராஜ வாழ்க்கையை அடையப்போகும் மூன்று ராசிக்காரர்கள்!!

புதன் பகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்க போவதால் ராஜ வாழ்க்கையை அடையப்போகும் மூன்று ராசிக்காரர்கள்!!

ஜோதிடத்தின்படி புதன் பெயர்ச்சி ஜனவரி 4-ம் தேதி நடந்து விட்டது. புதன் பகவான் பகுத்தறியும் ஆற்றல் நுண்ணறிவு அறிவு தகவல் தொடர்பு திறன் என அனைத்திற்கும் காரணமானவராக உள்ளார் எனவே புதன் பயிற்சி அடைந்து தனுசு ராசிக்கு தேசிய அடைந்திருப்பதால் யோக காலம் பிறந்து இருக்கிறது என்று சொல்லலாம். மேலும் புதன் பகவான் சூரிய பகவானுடன் இணைந்து புதாதித்ய யோகத்தை உண்டாக்கியுள்ளார். இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழல் அமையும் அந்த வகையில் தொழில் வாழ்க்கை என அனைத்திலும் பெரும் பலன்களை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்.

-விளம்பரம்-

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒன்பதாம் வீட்டில் இந்த புதன் பயிற்சி நடைபெற்றுள்ளதால் புத்தாண்டில் அதிர்ஷ்டம் பலமடங்கு கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களின் முழு ஆதரவையும் பெற முடியும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் மாணவர்கள் நல்ல முடிவுகளை பெறுவார்கள் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் லாபம் அடைவார்கள் உங்கள் துணையுடன் நல்ல புரிதல் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு என அனைத்தும் கிடைக்கும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரத்தால் தந்தையின் முழு ஆதரவையும் பெற முடியும். முதலிடம் மூலம் லாபம் கிடைக்கும் வேலை பார்க்கக்கூடிய இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவையும் மேலதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வீடு மற்றும் புதிய வாகனம் வாங்க வாய்ப்புகள் கிடைக்கும் தொழில் வளம் பெறும் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் புதிய வருமானமும் கிடைக்கும். பணிபுரியும் அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களுக்கு லாபகரமான பல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சரித்து உள்ளதால் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நபர்கள் அதில் நிச்சயமாக வெற்றியை பெறுவீர்கள் தனிமையில் இருப்பவர்கள் அவர்களின் வாழ்க்கையில் துணையை பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு அதில் நல்ல லாபம் கிடைக்கும் பணியிடத்தில் அங்கீகாரம் கிடைத்து திடீர் பணவரத்திற்கான வாய்ப்புகள் அமையும். தொழிலில் புதிய உயரங்களை தொடுவீர்கள் குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அமைதி கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : 2025 சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் சில ராசிகள்!

-விளம்பரம்-