தற்போது குருபகவான் ரிஷப ராசியில் உள்ளார் 2025 ஆம் ஆண்டு மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். மே 14ஆம் தேதி அன்று 2025 இல் குரு பகவான் மிதுனத்தில் பெயர்ச்சி ஆவார் அதன் பிறகு குரு பகவான் 27 நாட்களுக்கு அஸ்தமனம் ஆகப் போகிறார். ஜூன் 12 முதல் ஜூலை 9 வரை அஸ்தம நிலையில் இருப்பார் இதனால் ஒரு ஐந்து ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள் அவர்களைப் பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு நடக்க போகும் குரு அஸ்தமனம் புதிய வேலை வாய்ப்பை கொடுக்கும். பதவி உயர்வை கொடுக்கும். சம்பள உயர்வை கொடுக்கும். வருமானமும் அதிகரிக்கும் திடீர் நிதி ஆதாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தொழிலில் பொருளாதார விரிவாக்கம் ஏற்படும். முதலீடு நல்ல வருமானத்தை கொடுக்கும் நிதி நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷப ராசி

குரு அஸ்தமனத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் பொருளாதார நிலை மாறும். வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதில் லாபம் அதிகரிக்கும் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை அதிகரித்துக்கொண்டே இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி மட்டுமே கிடைக்கும் முன்னோர்களின் சொத்துக்களால் ஆதாயத்தை பெறலாம்.
கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் குரு அஸ்தமனத்தினால் வருமானத்தில் பெரும் உயர்வு ஏற்படும். வேலை மாற்றத்துடன் சம்பள உயர்வு இருக்கும். திடீரென நிதி ஆதாயம் ஏற்படும் முன்னோர்களின் சொத்துக்களால் ஆதாயத்தை பெறுவீர்கள். மேலும் திருமணம் ஆன தம்பதிகள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் ஏற்படும் குரு அஸ்தமனம் நல்ல விடியலை கொடுக்கக் கூடியதாக அமையும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் பணத்தை சிறப்பாக சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வேலை தொழில் சம்பந்தமாக நீங்கள் முதலீடு செய்திருந்தால் அந்த பொருளாதார திட்டம் நிறைவேறும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
மீன ராசி

புத்தாண்டு குரு அஸ்தமனம் ஆவதால் மீன ராசிக்கு மங்களகரமான நாட்களாக அமையும் புத்தாண்டு கூடுதல் வருமானம் கிடைக்கும். கடன் சுமை அனைத்தும் தீர்ந்து பழைய முதலீட்டிலிருந்து பெரிய நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் துணையின் முழு ஆதரவையும் பெற்று சிறப்பாக வாழ்வீர்கள்.
இதனையும் படியுங்கள் : 2025ல் பண மழையில் நனையும் ராசிகள்


