ஆந்திரா கோவைக்காய்ப் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க! பின் நீங்களே அடிக்கடி கோகை்காய் வாங்குவீர்கள்!
கோவக்காய், சத்துக்கள் நிறைந்த காய்கறி தான். கோவைக்காயை தினமும் நாம் அதிகளவு உண்டுவர நம் உடலில் ஏற்படும் சரும நோய்களான அனைத்தையும், இந்த கோவைக்காய், குணமாக்குகிறது. ஆனால் பெரும்பாலும் இதை நாம் சமையலில் சேர்த்துக் கொள்வது கிடையாது. வாரத்தில் ஒரு நாள் இந்த காயை சமைத்து சாப்பிடுவது ர
கோவக்காய், சத்துக்கள் நிறைந்த காய்கறி தான். கோவைக்காயை தினமும் நாம் அதிகளவு உண்டுவர நம் உடலில் ஏற்படும் சரும நோய்களான அனைத்தையும், இந்த கோவைக்காய், குணமாக்குகிறது.
ஆனால் பெரும்பாலும் இதை நாம் சமையலில் சேர்த்துக் கொள்வது கிடையாது. வாரத்தில் ஒரு நாள் இந்த காயை சமைத்து சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இந்த காயை கொடுக்கலாம். ருசி மிகுந்த ஆந்திர கோவைக்காய்ப் பொரியல் சுலபமாக எப்படி நம் கையால் வீட்டிலேயே செய்திடலாம்.
சதா ஒரே காய்கறி வகைகளை பொரியல் செய்து கொடுத்து அழுத்து போனவர்களுக்கு கோவக்காய் போன்ற வித்தியாசமான காய்கறிகளை செய்து கொடுத்து பாருங்கள், தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் சாப்பிட்டு விடுவார்கள். சுவையான காரசாரமான ஆந்திர கோவைக்காய்ப் பொரியல் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.