Advertisement
ஸ்நாக்ஸ்

மழைக்கு இதமா சுட சுட அப்பள பஜ்ஜி செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் மாலை நேரங்களில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் ஒரு ஸ்நாக்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆம் இன்று தான் சுவையான அப்பள பஜ்ஜி செய்து பார்க்க போகிறோம். நீங்கள் உங்களுக்கு குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் மாலை நேரங்களில் டீ காபி கொடுக்கும் பொழுது இது போன்ற அப்பள பஜ்ஜி செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி

இதையும் படியுங்கள் : KFC ஸ்டைலில் காலிஃபிளவர் பக்கோடா செய்வது எப்படி ?

Advertisement

சாப்பிடுவார்கள். அதே நேரம் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சுட சுட கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு மெறுகலாக அசத்தலான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த சுவையான அப்பள பஜ்ஜி செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அப்பள பஜ்ஜி | Appala Bajji Recipe in Tamil

Print Recipe
இன்று நாம் சுவையான அப்பள பஜ்ஜி செய்து பார்க்க போகிறோம். நீங்கள் உங்களுக்கு குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் மாலை நேரங்களில் டீ காபி கொடுக்கும் பொழுது இது போன்ற அப்பள பஜ்ஜி செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதே நேரம் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சுட சுட கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு மெறுகலாக அசத்தலான சுவையில் இருக்கும்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword bajji, பஜ்ஜி
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 30 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 218

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 200 கிராம் கடலை மாவு
  • 80 கிராம் அரிசி மாவு
  • 12 உளுந்து அப்பளம் வட்ட வடிவம்
  • 2 tsp மிளகய் தூள்
  • 1 சிட்டிகை சமையல் சோடா
  • 1 சிட்டிகை பெருங்காய தூள்
  • உப்பு சிறிதளவு
  • 1 tsp சூடான எண்ணெய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு
  • 1 சிட்டிகை கலர் பொடி தேவைப்பட்டால்

Instructions

  • முதலில் நாம் எடுத்து கொண்ட அப்பளத்தை இரண்டாக வெட்டி கொள்ளுங்கள் இல்லை அப்படியே முமுவதுமாக உங்களுக்கு ஏற்றார் போல் வைத்து கொள்ளுங்கள்.
    Advertisement
  • பின்பு ஒரு பெரிய பவுளில் 200 கிராம் அளவு கடலை மாவு, 100 கிராம் அளவு அரிசி மாவு, சிறிதளவு உப்பு, கால டீ ஸ்பூன் பெருங்காயத்தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு சிட்டிகை சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்
  • பின் நாம் கலந்து மாவில் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் விட்டு கைகளால் நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளுங்கள்.
  • பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் பஜ்ஜி பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக ஏறிய விட்டு, எண்ணெய் காய்ந்ததும்.
  • பின்பு நாம் கரைத்து வைத்திற்கும் பஜ்ஜி மாவில் நாம் வைத்திற்கும் அப்பளத்தை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் சேர்த்து பஜ்ஜி பொரிந்து நன்கு உப்பி வரும் வரை பொரித்து எடுத்து கொள்ளுங்கள்.அவ்வளவு தான் சுவையான அப்பள பஜ்ஜி தயார்.

Nutrition

Serving: 450gram | Calories: 218kcal | Carbohydrates: 75g | Protein: 32g | Fat: 3g | Saturated Fat: 0.6g | Cholesterol: 12mg | Sodium: 2mg | Potassium: 324mg | Fiber: 10g | Sugar: 1.5g | Vitamin A: 2IU
Advertisement
Prem Kumar

Recent Posts

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

1 மணி நேரம் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

6 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

15 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

16 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

18 மணி நேரங்கள் ago