Advertisement
சைவம்

ருசியான ரோட்டுகடை தக்காளி சாதம் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

Advertisement

இன்று நாம் ரோட்டோர கடைகளில் செய்யப்படும் சுவையான தக்காளி சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் என்னதான் வீடுகளில் சுவையாக உணவுகளை சமைத்தாலும் அதைவிட ரோட்டோர கடை மற்றும் ஹோட்டல்களை செய்யப்படும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று நாம் அப்படி செய்யப்படும் உணவுகளில் கடைகளில் செய்வது போல் பக்குவமாக

இதையும் படியுங்கள் : தாறுமாறான காய்கறி எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

Advertisement

சுவையான தக்காளி சாதம் பற்றி தான் காணப்போகிறோம். இதுபோன்று நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறையும் தக்காளி சாதம் இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த ரோட்டு கடை தக்காளி சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ரோட்டுகடை தக்காளி சாதம் | Road Side Shop Tomato Sadam Recipe in Tamil

Print Recipe
நாம் என்னதான் வீடுகளில் சுவையாக உணவுகளை சமைத்தாலும் அதைவிட ரோட்டோர கடை மற்றும் ஹோட்டல்களை செய்யப்படும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று நாம் அப்படி செய்யப்படும் உணவுகளில் கடைகளில் செய்வது போல் பக்குவமாக சுவையான தக்காளி சாதம் பற்றி தான் காணப்போகிறோம். இதுபோன்று நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறையும் தக்காளி சாதம் இது
Advertisement
போல் செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Thakkali satham, தக்காளி சாதம்
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Total Time 35 minutes
Servings 4 people
Calories 258

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ¼ டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • கருவேப்பிலை
  • 1 பெரியவெங்காயம் நறுக்கியது
  • 3 தக்காளி நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 பச்சைமிளகாய்
  • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
  • ½ டேபிள் ஸ்பூன் கரம் மசாலா

Instructions

  • (குறிப்பு: முதலில் சாதத்தை வேக வைத்து எடுத்துகொள்ளவும்)
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து பொன்னிறமாகும் வரை விடவும்.
  • பொன்னிறம் ஆனபிறகு அதில் சோம்பு, கருவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
  • பின்பு பெரியவெங்காயம், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதங்க விடவும்.
  • வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா, இவை அனைத்தும் சேர்த்து கலந்துவிடவும்.
  • பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வேகவிடவும்.
  • வெந்தபிறகு முதலில் நாம் வேகவைத்த சாதத்தை தேவையான அளவு சேர்த்து கிளறி விடவும்.
  • இப்பொழுது சுவையான தக்காளி சாதம் தயார்.

Nutrition

Serving: 650gram | Calories: 258kcal | Carbohydrates: 73g | Protein: 13g | Fat: 2g | Cholesterol: 11mg | Sodium: 2mg | Potassium: 341mg | Fiber: 2.7g | Sugar: 1.2g | Vitamin A: 4.7IU
Advertisement
swetha

Recent Posts

கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை…

2 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும்…

3 மணி நேரங்கள் ago

எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65…

5 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து…

8 மணி நேரங்கள் ago

காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும்…

9 மணி நேரங்கள் ago

பீர்க்கங்காய் மசாலா கறி

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள்…

9 மணி நேரங்கள் ago