வாய் துர்நாற்றம், பற்களின் மஞ்சள் கறை நீக்க வேண்டுமா ? இதை மட்டும் செயுங்கள்.

MouthOdour
- Advertisement -

உங்கள் வாயில் துர்நாற்றம் வருவதனால் அடுத்தவர்களுடன் நீங்கள் பேசும் பொழுது உங்களை ஏதாவது கிண்டல் செய்வார்கள் என்ற பயம், நீங்கள் பேசுவதற்கு கூச்ச படுவீர்கள் இது போன்ற பிரச்சனைகள்
உங்களுக்கு எப்போதுமே இருக்கிறதா ?உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறையை பார்த்து உங்களுக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போகிறதா ? வாய் துர்நாற்றம் மற்றும் மஞ்சள் கறை இவை இரண்டையும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கலவை ஒன்றை செய்து அதை வைத்து பல் துலக்குவதன் மூலம் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாம்.மேலும் இந்த கலவையை எப்படி தயாரிப்பது, அதற்கு தேவையான பொருட்கள், பொருட்களை எந்த அளவு சேர்க்க வேண்டும் , நம் சேர்க்கும் பொருட்களில் முக்கியத்துவம் இவைகள் அனைத்தையும் இந்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-

தேவையான பொருட்கள் :-

- Advertisement -
  1. தூள் உப்பு – 1 டீஸ்பூன்
  2. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  3. கடுகு எண்ணெய் – 1 டீஸ்பூன்
  4. பற்பசை (டூத் பேஸ்ட்) – 1 டீஸ்பூன்

கலவை தாயரிக்கும் முறை :-

செய்முைறை 1 :-

முதலில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு உப்பு எடுத்துக் கொள்ளுங்கள் (உப்பு நீங்கள் சாதாரணமாக வீட்டு சமையலுக்கு உபயோகிக்கும் உப்பை எடுத்துக் கொள்ளலாம்)

-விளம்பரம்-

செய்முைறை 2 :-

அதன் பிறகு ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் உப்புடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.(மஞ்சள் தூள் முடிந்தளவு கடையில் வாங்குவதை தவிர்த்து விட்டு மஞ்சள் கிழங்கை அரைத்து வீட்டிலேயே தயாரிக்கும் மஞ்சள் தூளை உபயோகிங்கள்)

செய்முைறை 3 :-

-விளம்பரம்-

அதன்பின்பு கடுகு எண்ணெய் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள் கடுகு எண்ணெய் இல்லை என்றாலும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

செய்முைறை 4 :-

இப்போது இந்த மூன்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு ஒரு டீஸ்பூன் அளவு பற்பசையை சேர்த்துக் கொள்ளவும். (உங்கள் வீட்டில் நீங்கள் சாதாரணமாக உபயோகப்படுத்தும் எந்த டூத் பேஸ்டாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள்)

செய்முைறை 5 :-

பின்பு பசை போன்ற கலவை வரும் வரை நன்கு கலக்கவும். (இதுபோன்று அதிக அளவில் செய்து காற்று புகாத டப்பாவில் வைத்து ஸ்டோர் செய்தும் வைத்துக் கொள்ளலாம் ஃப்ரிட்ஜில் வைப்பது என்னும் நல்லது)

Studio portrait of a happy young woman posing against a dark background

பொருட்களில் இருக்கும் குணங்கள் :-

மஞ்சள் தூள் :-

இதில் இருக்கும் மஞ்சள் தூள் உங்கள் வாயில் இருக்கும் துர்நாற்ற வாடையை முற்றிலுமாக எடுத்து விடும். இது ஒரு கிருமி நாசினியாக செயல்படும் குணம் மஞ்சள் தூள் உண்டு

கடுகு எண்ணைய் :-

கடுகு எண்ணெய் உங்கள் வாயில் உள்ள கறைகளை நீக்கவும். முக்கியமாக உங்கள் கடவாய் பல்லில் இருக்கும் கருப்பு நிற கரையை முற்றிலுமாக நீக்கிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here