- Advertisement -

கருப்பு அரிசியில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா ?

0
நம் முன்னோர்கள் அவர்கள் சாப்பிடுவதற்கு பயன்படுத்திய சிவப்பரிசி, பழுப்பு அரிசி, கருப்பரிசி, திணை அரிசி, புழுங்கல் அரிசி, தானியங்கள், பயிர்கள் போன்ற அதிகம் சத்துள்ள உணவுகளை தான் பாரம்பரியமாக சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் எப்போது இந்த வெள்ளையரிசி...

ரத்த அழுத்தம் முதல் புற்றுநோயை வரை சரி செய்யும் அற்புத மூலிகைச் சாறு!

0
அறுகம்புல் எல்லோருக்கும் தெரியும்; ஆனா எத்தனை பேருக்கு கோதுமைப்புல் தெரியும். கோதுமை தெரியும், கோதுமை மாவு தெரியும். அதுல சப்பாத்தி, பூரி செய்வாங்க. வேற ஒண்ணும் தெரியாதுன்னுதான் எல்லோரும் சொல்வாங்க. நெல் பயிர்ல வளரக்கூடிய நாற்று மாதிரியே...

உடல் எடையை குறைக்கும் சில இரவு உணவுகள் ?

0
இன்றைய காலகட்டங்களில் அனைவரும் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து இருப்பார்கள். ஆனால் அதில் பல பேர் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் உடல்...

நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்! 50 வயதிலும் இளமையாக இருக்கலாம்!

0
நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி… இதை ஆயுளை வளர்க்கும் கனி என்பார்கள். அதனால்தான் சிறப்புவாய்ந்த அந்த நெல்லிக்கனியை அதியமான் என்னும் அரசன், தான் உண்பதைவிட மக்களுக்கு நல்லது செய்யும் அவ்வையாருக்கு கொடுத்து மகிழ்ந்தான் என்பது வரலாறு. நெல்லிக்காய் எனப்படும்...

`மெட்ராஸ் ஐ’ பிரச்சினை தீர்க்கும் நந்தியாவட்டை பூ!

0
மிரட்டுது மெட்ராஸ் ஐ. ஆம்… சமீபகாலமாக எங்கே பார்த்தாலும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோயின் தாக்கத்தை அதிகமாகப் பார்க்க முடிகிறது. வழக்கமாக மெட்ராஸ் ஐ வரக்கூடிய நேரம் வேறு. ஆனால் இந்த தடவை மழை நேரத்தில்...