- Advertisement -

ருசியான பீர்க்கங்காய் கருவாடு தொக்கு சுட சுட சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்!

0
கருவாட்டு குழம்பு அப்படின்னாலே அந்த குழம்பு வச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே வாசனை வீட்டையே தூக்கும் வீட்டை மட்டும் இல்லாம ஆளையே கூட தூக்கம் அந்த அளவுக்கு ஒரு மணமான குழம்பு தான் கருவாட்டு குழம்பு. மீன் குழம்பு...

அடுத்தமுறை காரசாரமான ருசியில் வயல் நண்டு ரசம் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!

0
கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகிவிடுவார்கள். மீன் வகைகளைக் காட்டிலும், நண்டு,...

சண்டே ஸ்பெஷலாக ஈவினிங் ஸ்நாக்ஸாக மசாலா முட்டை போண்டா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

0
டீ கடைக்கு போனாலே நம்ம எல்லாம் விரும்பி சாப்பிடுறது முட்டை போண்டா தான். அந்த முட்டை போண்டாவை மசாலா சேர்த்து சாப்பிட்டா எப்படி இருக்கும். இந்த மாதிரி சுவையான முட்டை போண்டாவை ரொம்பவே ஈசியா கடைகளில் கிடைக்கிற...

கமகமனு  பட்டர் இறால் முட்டை மசாலா இதே முறையில் அப்படி செய்து பாருங்களேன்! சாப்பிட சாப்பிட நாவில் எச்சி...

0
பட்டர் இறால் முட்டை மசாலா மிகவும் சுவையான மற்றும் நமது நாவின் ருசிக்கு அடிமையாக்கும் உணவாகும். எதிர்ப்பு சக்தியை கூட்டும் இறால்..!பலருக்கு எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகம் ஆகி கொண்டே வருகிறது.அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கவே இந்த...

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான சிக்கன் டாக்கோஸ் இப்படி செய்து பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!

0
வெளிநாடுகள்ல ரொம்பவே ஃபேமஸா இருக்கும் டாக்கோஸ் அப்படிங்கிற உணவு இந்தியாவில் இப்ப ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டு வருது. அந்த டாக்கோஸ் எப்படி வீட்ல ரொம்பவே  எளிமையா செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.  சப்பாத்தி ரோல்...

மீன் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி சுவையான மீன் கட்லெட் செய்து கொடுத்தால் தட்டாமல் சாப்பிடுவார்கள்!

0
பொதுவாக அனைவருக்கும் மீன் என்றாலே மிகவும் பிடிக்கும். கடலோரத்தில் இருக்கும் மக்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் மீன் குழம்பு மீன் வருவல் என்றால் மிக மிக பிடிக்கும். மீன் குழம்பு வைத்தால் அதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட...

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்த முறை இறால் வறுவல் இப்படி செய்து பாருங்க விரும்பி சாப்பிடுவார்கள்!

0
கடல் உணவுகளில் மீன் இறால் கணவாய் நண்டு சிற்பி அப்டின்னு என்னதான் நிறைய அசைவ உணவுகள் கிடைச்சாலும் மீன்லையே விதவிதமா நிறைய வகைகள் மீன் கிடைச்சாலும் இறால் நம்ம எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இறால் பார்ப்பதற்கு நிறைய...

ரெஸ்ட்டாரெண்ட் சுவையை மிஞ்சும் ருசியான ஸ்டஃப்டு கனவாய் ஒருமுறை வீட்டில் செய்து அனைவர்க்கும் கொடுத்து அசத்துங்கள்!

0
கடல் உணவுகளில் கணவாய் மீனுக்குன்னு ஒரு தனி இடம் இருக்கு. இந்த சுவையான கணவாய் மீன் ரொம்ப  ரொம்ப ஆரோக்கியமானது கூட . இந்த கணவாய் மீனில் அதிக அளவு கால்சியம ஒமேகா  கொழுப்பு அமிலங்கள் நிறைந்து...

இந்த குளிர் காலத்திற்கு தொண்டைக்கு இதமான ருசியான சிக்கன் சூப் இந்த முறையில் செய்து அசத்துங்கள்!

0
காய்கறி சூப் ,மட்டன் சூப் கீரை சூப், சிக்கன் சூப், என சூப்பில் பல வகைகள் உண்டு. இந்த சூப் நாம் குடிக்கும் பொழுது நமக்கு தேவையான உடல் வலிமை கிடைக்கும். இந்த சூப் ல நம்ம...

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற...

0
அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள் ஆனால் சில குழந்தைகளுக்கு எப்படி கொடுத்தாலும் முட்டை பிடிக்காது. அவர்களுக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து கொடுத்தால்...