Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Coconut Poli
கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற இனிப்பு வகைகளில் பருப்பு போளி, தேங்காய் போளி முக்கிய பங்கு வகிக்கிறது. தசரா காலங்களில் அனைவரது வீட்டிலும் கட்டாய பலகாரமாக போளி இருக்கும். பண்டிகை காலங்களில் சர்க்கரை போலி அதாவது கடலைப்பருப்பும் வெல்லமும் சேர்த்து செய்த சர்க்கரை போலி அதிக அளவில் உண்ண Photo: Recipes
முகப்பு/இனிப்பு பொருள்2023.10.12பதிப்பு · TA
இனிப்பு பொருள்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சுவையான தேங்காய் போளி இப்படி வீட்டிலேயே  சுலபமாக செய்திட எளிதான செய்முறை!

கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற இனிப்பு வகைகளில் பருப்பு போளி, தேங்காய் போளி முக்கிய பங்கு வகிக்கிறது. தசரா காலங்களில் அனைவரது வீட்டிலும் கட்டாய பலகாரமாக போளி இருக்கும். பண்டிகை காலங்களில் சர்க்கரை போலி அதாவது கடலைப்பருப்பும் வெல்லமும் சேர்த்து செய்த சர்க்கரை போலி அதிக அளவில் உண்ண

PK
எழுதியவர்Prem Kumar12 அக்டோபர், 2023 அன்று 09:39 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
5 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
Dessert

கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற இனிப்பு வகைகளில் பருப்பு போளி, தேங்காய் போளி முக்கிய பங்கு வகிக்கிறது.  தசரா காலங்களில் அனைவரது வீட்டிலும் கட்டாய பலகாரமாக போளி இருக்கும். பண்டிகை காலங்களில் சர்க்கரை போலி அதாவது  கடலைப்பருப்பும் வெல்லமும் சேர்த்து செய்த சர்க்கரை போலி அதிக அளவில் உண்ணப்படும். 

அதே போல் இப்பொழுது நாம் தேங்காய் போலி எப்படி செய்வது என்பதை பார்க்கப் போகிறோம். இந்திய இனிப்பு வகைகளில் போளி மிகவும் பிடித்த உணவாக மாறிக்கொண்டிருக்கிறது அதிலும் பருப்பு போளியும் ,தேங்காய் போளியும் அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்துள்ளது.

தீபாவளி பண்டிகை காலங்களிலும் தசரா பண்டிகை காலங்களிலும் பலகாரங்கள் செய்வதில் பருப்பு போளிக்கும் ஒரு தனி இடம் இருக்கிறது.இந்த போளிகள் சுவைப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கின்றன .  கடலைப்பருப்பு போளியை விட மிக எளிதாக அதி சீக்கிரமாக செய்யக்கூடிய போளி தேங்காய் போளி.

தேங்காயில் நெய் சேர்த்து உண்ணும் பொழுது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நாவில் வைத்ததும் கரைய கூடிய போளிகள் நாவையும், மனதையும், வயிற்றையும் திருப்திபடுத்துகின்றன.அப்படி கடைகளில் வாங்கி ருசித்த போளியை இனி வீட்டிலும் சுலபமாக செய்து உண்ணலாம். குடும்த்தினரையும் ஆச்சரியபட செய்யலாம். நீங்கள் செய்யும் போளியை சுவைத்து பாராட்டு மழையில் நனைய போகிறீர்கள்.வாருங்கள் சுவையான தேங்காய் போளி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் மைதா மாவை சேர்த்து அதில் எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மைதா மாவை நன்றாக இரண்டு மணி நேரம் மூடி தனியே எடுத்து வைக்கவும் .

  2. 2

    பிறகு தேங்காய் துருவலை ஒரு கடாயில் இட்டு நன்றாக நீர் வற்றும் வரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அத்துடன் ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் ஆறவிடவும் ஆறவிடவும்.

  3. 3

    பிறகு பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அந்ததனுள் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி இரண்டு பக்கமும் இரண்டு எண்ணெய் உறியும் சீட்டுகளை வைத்து சப்பாத்தி போல் திரட்டி எடுக்க வேண்டும் .

  4. 4

    ஒரு தவாயில் நெய் விட்டு போளியை போட்டு இருபுறமும் நன்றாக சிவந்து வரும் வரை சுட்டு எடுத்து வைத்து போளி மீது நெய் சிறிது ஊற்றி பரிமாறினால் சுவையான தேங்காய் போலி தயார்..

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 70 கலோரி
  • கொழுப்பு · 1g
  • புரதம் · 13g
  • கார்போஹைட்ரேட் · 65g
தலைப்புகள்
#கடலைப்பருப்பு வெல்லம் போளி#பேரிச்சம்பழ போளி#மாம்பழ போளி#தேங்காய் போளி#தேங்காய் பர்ஃபி
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேக் கருப்பு கவுனி அரிசி வைத்து ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேக் கருப்பு கவுனி அரிசி வைத்து ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

ரவை வைத்து அசத்தல் சுவையில் மகந்தி அல்வா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

ரவை வைத்து அசத்தல் சுவையில் மகந்தி அல்வா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement