Advertisement
சைவம்

உடனடியாக ஏதாவது செய்து சாப்பிட ருசியான அவசர தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

Advertisement

தோசை மாவு இல்லையா? இனி கவலை வேண்டாம் இது போன்று அவசர தோசை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த தோசை செய்து இத்துடன் இஞ்சி சட்னி வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

அவசர தோசை | Instant Dosa Recipe In Tamil

Print Recipe
தோசை மாவு இல்லையா? இனி கவலை வேண்டாம் இது போன்று அவசர தோசை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த தோசை செய்து இத்துடன் இஞ்சி சட்னி வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
Advertisement
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Dosai, தோசை
Prep Time
Advertisement
30 minutes
Cook Time 10 minutes
Total Time 41 minutes
Servings 4 people

Equipment

  • தோசை கல்

Ingredients

  • 1 கப் ரவா
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 பச்சைமிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ரவை, தேங்காய் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
  • அதனை ½ மணி நேரம் ஊறவைத்து அடுப்பில் தவாவை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஊறவைத்த மாவை தோசை போல் தட்டி போட்டு சுட்டு எடுக்கவும்.
  • இந்த தோசை இஞ்சி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Advertisement
swetha

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

4 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

6 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

7 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

10 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

10 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

12 மணி நேரங்கள் ago