எப்பவும் ஒரே மாதிரியான முட்டை ரெசிபியை செய்யாமல் முட்டை தவா மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

- Advertisement -

முட்டை தவா மசாலா ரொம்பவே சூப்பரான ஒரு ரெசிபி. முட்டை வச்சு ஆம்லெட் ஆப் பாயில் முட்டை பிரியாணி, முட்டை கிரேவி முட்டை குழம்பு முட்டை சுக்கா அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க. ஆனா இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான முட்டை தவா மசாலா செய்ய போறோம். இந்த தவா மசாலா ரெசிப்பிய தயிர் சாதம் புளி சாதம் தக்காளி சாதம் தயிர் சாதம் வெஜிடபிள் பிரியாணி, ரசம் சாதம் பருப்பு சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அவ்வளவு சூப்பரா இருக்கும். சாம்பார் சாதம் செஞ்சா கூட அதுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும்.

-விளம்பரம்-

சுவையான இந்த முட்டை தவா மசாலா ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் அடிமை ஆகிடுவாங்க. அப்படியே ஹோட்டல்ல கிடைக்குற மாதிரி ஒரு சூப்பரான மசாலா நம்ம வீட்டிலேயே அரைச்சு செய்யலாம். இதுல நம்ம அரைச்சு சேர்க்கிற மசாலா இந்த ரெசிபிக்கு இன்னும் கொஞ்சம் டேஸ்ட்ட கொடுக்கும். வீடே மணமணக்க ஒரு சூப்பரான தவா மசாலா ரெசிபி இதே மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த ரெசிபிக்கு எல்லாருமே அடிமை ஆயிடுவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.

- Advertisement -

குழந்தைகளுக்கு ஏதாவது சிம்பிளான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி கொடுத்து விடும்போது இந்த மாதிரி ஒரு சூப்பரான தவா மசாலா செஞ்சு கொடுத்து விடுங்கள். இந்த ரெசிபியை நம்ம அப்படியே சுடு சாதத்தில் போட்டு பிசைந்து கூட சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். இந்த சூப்பரான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே கொஞ்சம் சாப்பாடு எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க. சப்பாத்தி இட்லி தோசைக்கு கூட வெச்சு சாப்பிடலாம் எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கும். சுவையான டேஸ்ட்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க. முட்டை வச்சு இந்த மாதிரியும் நம்ம நிறைய ரெசிபிஸ் செய்யலாம் எல்லாமே செம்ம அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான தவா முட்டை மசாலா எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

Print
1 from 1 vote

முட்டை தவா மசாலா | Egg Tawa Masala Recipe In Tamil

முட்டை தவா மசாலா ரொம்பவே சூப்பரான ஒரு ரெசிபி. முட்டை வச்சு ஆம்லெட் ஆப் பாயில் முட்டை பிரியாணி, முட்டை கிரேவி முட்டை குழம்பு முட்டை சுக்கா அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க. ஆனா இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான முட்டை தவா மசாலா செய்ய போறோம். இந்த தவா மசாலா ரெசிப்பிய தயிர் சாதம் புளி சாதம் தக்காளி சாதம் தயிர் சாதம் வெஜிடபிள் பிரியாணி, ரசம் சாதம் பருப்பு சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அவ்வளவு சூப்பரா இருக்கும். சாம்பார் சாதம் செஞ்சா கூட அதுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். சுவையான இந்த முட்டை தவா மசாலா ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் அடிமை ஆகிடுவாங்க. அப்படியே ஹோட்டல்ல கிடைக்குற மாதிரி ஒரு சூப்பரான மசாலா நம்ம வீட்டிலேயே அரைச்சு செய்யலாம். இதுல நம்ம அரைச்சு சேர்க்கிற மசாலா இந்த ரெசிபிக்கு இன்னும் கொஞ்சம் டேஸ்ட்ட கொடுக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Side Dish
Cuisine: Indian
Keyword: Egg Tawa Masala
Yield: 5 People
Calories: 78kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 தவா
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 5 முட்டை
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 2 தக்காளி                      
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு                              தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 பெரிய வெங்காயம்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து வேக வைத்து தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தவாவில் எண்ணெய் சேர்த்து முட்டையை சேர்த்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதே தவாவில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அந்த விழுதையும் சேர்த்து வதக்கவும்.
  • குழம்பு மிளகாய் தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போனதும் வறுத்த முட்டையை சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான தவா முட்டை மசாலா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 78kcal | Carbohydrates: 5g | Protein: 19g | Fat: 3.5g | Sodium: 70mg | Potassium: 184mg | Vitamin C: 126mg | Calcium: 27mg | Iron: 16.3mg

இதனையும் படியுங்கள் : முட்டை மசாலா டோஸ்ட் இந்த மாதிரி செய்ங்க நிமிசத்துல காலியாயிடும்!