Advertisement
சைவம்

காலை உணவாக ருசியான இட்லி பொடி சாதம் செய்து பாருங்க ? இதன் ருசியே தனி தான்!!

Advertisement

இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று நாம் இட்லி பொடி சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த இட்லி பொடி சாதத்தை செய்து மதிய உணவாக பள்ளிக்கு கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும். அது மட்டும் இல்லாமல்

இதையும் படியுங்கள் : மணமணக்கும் சுவையான ரசம் சாதம் செய்வது எப்படி ?

Advertisement

அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த இட்லி பொடி சாதம் அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் உங்களையும் இது போல் செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்பார்கள். அதனால் இன்று இந்த சுவையான இட்லி பொடி சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

இட்லி பொடி சாதம் | Idli Podi Sadam Recipe in Tamil

Print Recipe
இன்று நாம் இட்லி பொடி சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த இட்லி பொடி சாதத்தை செய்து மதிய உணவாக பள்ளிக்கு கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும். அது மட்டும் இல்லாமல் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள
Advertisement
பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த இட்லி பொடி சாதம் அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் உங்களையும் இது போல் செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்பார்கள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Idli Podi Sadam, இட்லி பொடி சாதம்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time
Advertisement
40 minutes
Servings 5 People
Calories 107

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • எண்ணெய் தேவையான அளவு
  • ½ tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 4 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • 3 tsp எலமிச்சை சாறு
  • 1 tbsp இட்லி பொடி
  • 2 கப் சாதம்

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தனுடன் அரை டீஸ்பூன் அளவு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
  • பின் கடுகு பொரிந்து வந்தவுடன், நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் நான்கு பல் பூண்டு மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் கடாயை கீழே இறக்கி கொள்ளுங்கள்.
  • பின்பு இந்த தாளிப்பை நாம் வைத்திருக்கும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும் பின் இதனுடன் மூன்று டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஒரு டேபிள் ஸ்பூன் இட்லிப் பொடி மற்றும்
  • தேவையான அளவு உப்பு சேர்த்து சாதம் முழுவதம் கலக்குமாறு நன்கு கிளறி விட்டு கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான இட்லி பொடி சாதம் இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 580gram | Calories: 107kcal | Carbohydrates: 78g | Protein: 13g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 6mg | Sodium: 3mg | Potassium: 89mg | Fiber: 13g | Sugar: 0.2g | Calcium: 1.5mg | Iron: 1.7mg
Advertisement
Prem Kumar

Recent Posts

அடுத்தமுறை இப்படி பாலமேடு ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை இப்படி செய்து பாருங்க!

அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது ஆனியன் ரவா தோசையை எப்படி செய்வதென்று…

24 நிமிடங்கள் ago

மீந்து போன இட்லியில் இனி ருசியான இட்லி முட்டை உப்புமா இப்படி செய்து பாருங்க உப்புமா மிச்சமாகாது!

காலையில் எழுந்ததும் பெரும்பாலும் நாம் செய்யும் ஒரு வழக்கமான உணவு இட்லி! இந்த இட்லி சில சமயங்களில் அதிகமாக சுட்டு…

2 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் முலாம்பழ கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை…

3 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை மீன் வாங்கினால் கமகமனு ஃபிஷ் டிக்கா மசாலா இப்படி ஒருமுறை செய்து பாருங்க

மீன் பிரியர்களுக்கு இந்த ருசியான ஃபிஷ் டிக்கா மசாலா கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக …

4 மணி நேரங்கள் ago

சனிபகவானின் வக்கிர பார்வையால் யோகத்தை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்

சனிபகவானின் மாற்றத்தால் ஒவ்வொரு ராசிக்கும் தாக்கம் நிச்சயமாக ஏற்படும் அந்த வகையில் இப்பொழுது சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார்…

6 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு சூப்பரான மசாலா மோர் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க!

இந்த வெயிலுக்கு நமக்கு சாப்பிடணும்  அப்படின்னு கூட தோணாது. நம்ம நினைக்கிறது எல்லாம் எதாவது ஜூஸ் குடிக்கணும் நீராகாரமா ஏதாவது…

8 மணி நேரங்கள் ago