Advertisement
அசைவம்

கேரளா ஸ்டைலில் ருசியான கீமா புலாவ் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

ஆட்டிறைச்சி பாசுமதி அரிசியுடன் சேர்த்து சமைக்கப்படும் உணவு இந்த கீமா புலாவ் . பொதுவாக ஒரு கறி அல்லது ரைதாவுடன் பரிமாறப்படும் ஒரு உணவாகும், இது எங்களுக்கு மிகவும் பிடித்த பிரியாணிக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்

இதையும் படியுங்கள்: சுவையான பன்னீர் பட்டாணி புலாவ் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கீமா புலாவ் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கீமா புலாவ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கேரளா கீமா புலாவ் | keema pulao Recipe in Tamil

Print Recipe
ஆட்டிறைச்சி பாசுமதி அரிசியுடன் சேர்த்து சமைக்கப்படும் உணவு இந்த கீமா புலாவ் . பொதுவாக ஒரு கறி அல்லது ரைதாவுடன் பரிமாறப்படும் ஒரு உணவாகும், இது எங்களுக்கு மிகவும் பிடித்த பிரியாணிக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கீமா புலாவ் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword keema pulao, கீமா புலாவ்
Advertisement
Prep Time 25 minutes
Cook Time 20 minutes
Total Time 45 minutes
Servings 4 People
Calories 1546

Equipment

  • கடாய்
  • கரண்டி
  • குக்கர்

Ingredients

  • ½ kg புலாவ் அரிசி
  • ½ kg கொத்துகறி
  •  இஞ்சி, பூண்டு சிறிது
  • 1 வெங்காயம்
  • 1 tsp மிளகாய்த்தூள், தனியா
  • 2 சோம்பு, பட்டை, கிராம்பு
  • 3 tbsp நல்எண்ணெய்
  • 1 cup தயிர்
  • 1 pinch கேசரி பவுடர்
  • 2 tbsp நெய்
  • தேவையான அளவு உப்பு                             
  • தேவையான அளவு தண்ணீர்                     

Instructions

  • கீமா புலாவ் செய்ய முதலில் கறியை அரை வேக்காடு வேக வைக்கவும். வெங்காயம், பூண்டை நறுக்கவும். இஞ்சி, மல்லி சோம்பை அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டை போட்டு வதக்கி அதனுடன் கொத்துக் கறி, இஞ்சி, மிளகாய்த் தூள், தனியா, சோம்பு அரைத்தது எல்லாம் போட்டு வதக்கவும்.
  • தயிரைக் கலந்து அதனுடன் கொஞ்சம் உப்பும் சேர்த்து கிண்டவும். இதை எடுத்து தனியாக வைத்துவிட்டு, தேவையான நீரில் அரிசியை கழுவி பட்டை, கேசரி பவுடர் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
  • பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டுக் கொஞ்சம் சாதத்தைப் பரப்பி அதன் மேல் கறியை பரப்பவும். இப்படி மாற்றி மாற்றி பரப்பி மேலாகச் சாதம் இருப்பது போல் செய்யவும். சுவையான கீமா புலாவ் தயார்

Nutrition

Serving: 1150gm | Calories: 1546kcal | Carbohydrates: 94g | Protein: 23g | Fat: 22g | Saturated Fat: 2.2g | Polyunsaturated Fat: 1.9g | Monounsaturated Fat: 12.8g | Trans Fat: 16.7g | Cholesterol: 34mg | Sodium: 1098mg | Potassium: 857mg | Sugar: 3.6g | Calcium: 5.4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

2 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

3 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

4 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

5 மணி நேரங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

9 மணி நேரங்கள் ago