Advertisement
ஸ்வீட்ஸ்

சுவையான ஆரோக்கியமான மில்க் பவுடர் லட்டு செய்யலாம்!

Advertisement

லட்டு அப்படினாலே சின்ன குழந்தை கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். லட்டுலியே ரொம்ப ஃபேமஸ் அது பூந்தி லட்டு தான். பூண்டிலாட்டிலேயே மஞ்சள் கலர் ஆரஞ்சு கலர் அப்படின்னு நிறைய கலர் லட்டு நம்ம சாப்பிட்டிருப்போம். இப்போ ரீசன்ட் டைம் சில எல்லாருக்கும் புடிச்ச லட்டுனா அது முடிச்சூர் லட்டு தான்.

அது தவிர டிரை ஃப்ரூட்ஸ் லட்டு ரவா லட்டு அப்படின்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு லட்டு ஃபேவரட்டா இருக்கும். என்ன நான் இவ்ளோ லட்டு வகைகள் இருந்தாலும் நம்ம வீட்லயே செய்யக்கூடிய ஒரு சிம்பிளான மில்க் பவுடர் லட்டு இப்போ பாக்க போறோம்.

Advertisement

பால் பவுடரும் பாலும் நம்ம வீட்ல எப்பவுமே இருக்கும் இது ரெண்டும் வெச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான லட்டு நம்ம இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்க மாட்டோம். சட்டுனு பூந்தி பொறிக்காமல் செய்யக்கூடிய சூப்பரான மில்க் பவுடர் லட்டு எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

மில்க் பவுடர் லட்டு | Milk Powder Laddu Recipe In Tamil

Print Recipe
லட்டு அப்படினாலே சின்ன குழந்தை கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். லட்டுலியே ரொம்ப ஃபேமஸ் அது பூந்தி லட்டு தான். பூண்டிலாட்டிலேயே மஞ்சள் கலர் ஆரஞ்சு கலர் அப்படின்னு நிறைய கலர் லட்டு நம்ம சாப்பிட்டிருப்போம். இப்போ
Advertisement
ரீசன்ட் டைம் சில எல்லாருக்கும் புடிச்ச லட்டுனா அது முடிச்சூர் லட்டு தான். பால் பவுடரும் பாலும் நம்ம வீட்ல எப்பவுமே இருக்கும் இது ரெண்டும் வெச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான லட்டு நம்ம இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்க மாட்டோம்.
Course sweets
Cuisine tamil nadu
Keyword milk powder laddu
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Servings 4
Calories 247

Equipment

  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 கப் பால் பவுடர்
  • 1/4 கப் பால்
  • 1/4 கப் சர்க்கரை
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 10 முந்திரி
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 2 டீஸ்பூன் நெய்

Instructions

  • முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் பால் சேர்த்து நன்கு காய்ந்தது பால் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  • சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கட்டி சேராமல் இருக்க கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
  • இடையிடையே சிறிதளவு நெய் சேர்த்து கடாயில் ஒட்டாத அளவிற்கு திரண்டு வரும் வரை நன்றாக கிளறவும்.
  • இறுதியாக பொன்னிறமாக வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கிளறி சூடு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் சுவையான மில்க் பவுடர் லட்டு தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 247kcal | Carbohydrates: 47g | Protein: 32g | Sodium: 22mg | Potassium: 358mg | Fiber: 1g | Calcium: 6mg

இதையும் படியுங்கள் : தின்ன தின்ன திகட்டாத சுவையில் ரவா லட்டு ஒரு தடவை இப்படி ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

5 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

5 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

5 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

7 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

8 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

8 மணி நேரங்கள் ago